India Languages, asked by nilakshi3847, 11 months ago

அரிய வாயுக்கள் மந்த வாயுக்கள் தனிமஅட்டவணையின் ---------தொகுதியில்காணப்படும்.

Answers

Answered by steffiaspinno
0

ந‌வீன ஆவர்த்தன ‌வி‌தி‌

  • ந‌வீன ஆவர்த்தன ‌வி‌தி‌யி‌ன்படி  நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு ‌எ‌ண்‌‌ணின் ஆவர்த்தன செயல்பாடாகும் .
  • இது ந‌வீன த‌னிம வ‌‌ரிசை அட்டவணை  மெ‌ண்ட‌லீ‌ப் வ‌‌ரிசை அட்டவணை‌யி‌ன் ‌வி‌ரிவுபடு‌த்தலே ஆகு‌ம்.  
  • நவீன தனிம வ‌‌ரிசை அட்டவணையின் தனிமங்கள்  18 தொகுதி 7 வரிசைகளாக அடுக்கப்பட்டுள்ளது

ம‌ந்த வாயு‌க்க‌ள்

  • He, ‌நியா‌ன், ஆ‌ர்கா‌ன், ‌‌கி‌ரி‌ப்டா‌ன், ‌ஸீனா‌ன் ம‌ற்று‌ம் 18 ஆ‌ம் தொகு‌தி‌‌யி‌ல் ‌உ‌ள்ள ராடா‌ன் போ‌ன்ற த‌னிம‌ங்க‌ள் ம‌ந்த வாயு‌க்க‌ள் அ‌ல்லது அ‌ரிய வாயு‌க்க‌ள் என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
  • இவைக‌ள் ஓரணு‌த் த‌னிம‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • ம‌ற்ற த‌னிம‌ங்களுட‌ன் அவை எ‌ளி‌தி‌ல் ‌வினை பு‌ரிவது இ‌‌ல்லை.
  • இவைகளு‌க்கு ‌நிலையான அணு அமை‌ப்பு உ‌ள்ளது.
Similar questions