B, Si, Ge & As இவைகள் -------------எடுத்துக்காட்டாகும்
Answers
Answered by
0
B, Si, Ge & As ஆகியவை உலோகப் போலிகளுக்கு எடுத்துக்கா ட்டாகும்.
உலோகங்கள் :
- உலோகங்கள் பொதுவாக கடினமாக, கம்பியாக நீட்டக்கூடிய, தகடாக அடிக்கக்கூடிய, பிரகாசமாக, வெப்பத்தினையும் மின்சாரத்தினையும் நன்கு கடத்தக்கூடிய தன்மைகளைப் பெற்றுள்ளது.
- பாதரசத்தினை தவிர எல்லா உலோகங்களும் அறை வெப்பநிலையில் திண்மமாக உள்ளது.
- இவை கார உலோகங்கள், காரமண் உலோகங்கள் என இருவகைப்படும்.
அலோகங்கள்:
- அலோகங்கள் பொதுவாக மென்மையான, பளப்பளப்பற்ற, கம்பியாக நீட்ட முடியாத, மின்சாரத்தினை கடத்த இயலாத தன்மையினை பெற்றுள்ளன.
- உலோகப் பண்புகள் இல்லாத தனிமங்கள் அனைத்தும் அலோகங்கள் ஆகும்.
உலோகப் போலிகள் :
- உலோகம் மற்றும் அலோகப் பண்புகளை பெற்றவை உலோகப் போலிகள் ஆகும். (எ.கா) போரான், ஆர்செனிக்.
- B, Si, Ge & As ஆகியவை உலோகப் போலிகளுக்கு எடுத்துக்கா ட்டாகும்.
Similar questions
Business Studies,
5 months ago
Social Sciences,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago