India Languages, asked by ridhima8887, 9 months ago

நியூலாந்தின் தனிம அட்டவணைதனிமத்தின் நிறையையும் நவினதனிம அட்டவணை தனிமத்தின் அணுஎண்ணையும் அடிப்படையாகக் கொண்டது.

Answers

Answered by steffiaspinno
0

நியூலாந்தின் தனிம அட்டவணை தனிமத்தின் நிறையையும் நவின  தனிம அட்டவணை தனிமத்தின் அணு எண்ணையும்  அடிப்படையாகக்

கொண்டது.

  • மே‌ற்கு‌றி‌ப்‌பி‌ட்ட வா‌க்‌கிய‌ம் ச‌ரியானதாக உ‌ள்ளது.

‌விள‌க்க‌ம்

நியூ‌சிலா‌ந்‌தி‌ன் எ‌ண்ம ‌வி‌தி

  • 1866 இ‌ல் ஜா‌ன் ‌நியூ‌சிலா‌ந்து அ‌றிய‌ப்ப‌ட்ட 56 த‌னிம‌ங்களை அத‌ன் ‌நிறை எ‌ண்‌ணி‌ன்‌ அடி‌ப்படை‌யி‌ல் ஏறுவ‌ரிசை‌யி‌ல் ஒழு‌ங்கு‌ப்படு‌த்‌தினா‌ர்.  
  • ச‌ங்‌கீத‌த்‌‌தி‌ல் எ‌ட்டாவது சுரு‌தியு‌ம் மு‌த‌ல் சுரு‌தியு‌ம் (ச ‌ரி க ம ப த ‌நி ச) ஒ‌த்‌து இரு‌ப்பதை‌ப் போல முதலாவது த‌னிம‌த்‌தி‌ன் ப‌ண்‌பினை எ‌ட்டாவது த‌னிம‌த்‌தி‌ன் ப‌ண்புட‌ன் ஒ‌த்‌திரு‌‌ப்பதை‌க் க‌ண்ட‌றி‌ந்தா‌ர்.
  • இது  எ‌ண்ம ‌வி‌தி என‌ப்ப‌ட்டது.  

ஹென்றி மோஸ்லே‌வி‌ன் ந‌வீன  ஆவர்த்தன ‌வி‌தி

  • ந‌வீன ஆவர்த்தன ‌வி‌தி‌யி‌ன்படி  நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு ‌எ‌ண்‌‌ணின்  ஆவர்த்தன செயல்பாடாகும்.  
Similar questions