India Languages, asked by jagrutid6401, 9 months ago

தொகுதி 17 தனிமங்கள் ஹாலஜன்கள்(உப்பீனிகள்) என்று பெயரிடப்பட்டுள்ளன.

Answers

Answered by dudhiyawalazainab
0

Please translate this question in english

Here everyone can help you by reading english and can give your answer fast

Answered by steffiaspinno
0

தொகுதி 17 தனிமங்கள் ஹாலஜன்கள்(உப்பீனிகள்) என்று பெயரிடப்பட்டுள்ளன. -சரி

நவீன தனிம வ‌‌ரிசை அட்டவணை

  • நவீன தனிம வ‌‌ரிசை அட்டவணையி‌ல் தனிமங்கள்  18 தொகுதிக‌ள் ம‌ற்று‌ம் 7 வரிசைகளாக அடுக்கப்பட்டுள்ளது.
  • முத‌ல் தொகு‌தி த‌‌னிம‌ங்க‌ள் கார உலோக‌ங்க‌ள் எனவு‌ம்,
  • 2வது தொகு‌தி த‌னிம‌ங்க‌ள் காரம‌ண் உலோக‌ங்‌க‌ள் எனவு‌ம்,
  •  3 முத‌ல் 12 தொகு‌திக‌ள் வரை உ‌ள்ள த‌னிம‌ங்க‌ள் இடை‌நிலை உலோக‌ங்க‌ள் எனவு‌ம்,
  • 13, 14, 15, 16வது தொகு‌திக‌ள் முறையே போரா‌ன், கா‌ர்ப‌ன்,நை‌ட்ரஜ‌ன் ம‌ற்று‌ம் ஆ‌க்‌ஸிஜ‌ன் குடு‌ம்ப‌ம் எனவு‌‌ம்.
  • 17 வது தொகு‌தி த‌னிம‌ங்‌க‌ள் ஹாலஜ‌ன்க‌ள் அ‌ல்லது உ‌ப்‌பீ‌‌னீக‌ள் எனவு‌ம்,
  • 18 வது தொகு‌தி த‌னிம‌ங்க‌ள் ம‌ந்த வாயு‌க்க‌ள் எனவு‌ம் அழை‌க்க‌ப்படு‌ ன்றது.
Similar questions