திரவ உலோகத்திற்கு எடுத்துக்காட்டு ------------
Answers
Answer:
hey mate
Explanation:
பொருட்களின் நிலை என்பது ஒரு பொருள் காணப்படக்கூடிய பல்வேறு நிலைகளுள் ஒன்றைக் குறிக்கும். பொதுவாக இயற்பியலின்படி பொருட்கள் மூன்று நிலைகளில் இருக்கக்கூடும். அவை, திண்மம், நீர்மம், வளிமம் என்பன. திண்ம நிலையில் ஒரு பொருளின் கனவளவும், வடிவமும் மாறாமல் இருக்கும். நீர்ம நிலையில் கனவளவு மாறாமல் இருந்தாலும், வடிவம் அதைக் கொண்டிருக்கும் கொள்கலனின் வடிவத்தை எடுக்கும். வளிம நிலையில் பொருட்களுக்கு நிலையான கனவளவோ அல்லது வடிவமோ கிடையாது. கிடைக்கக்கூடிய இடம் முழுதும் இது பரந்து காணப்படும்.
அண்மைக் காலத்தில், பொருளொன்றின் நிலைகளுக்கு இடையேயான வேறுபாடுகள் மூலக்கூறுகளுக்கு இடையிலான தொடர்புகளின் அடிப்படையில் விளக்கப்படுகின்றன. இதன்படி திண்மம் என்பது மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி அவற்றை நிலையாக வைத்திருக்கும் ஒரு நிலை ஆகும். நீர்ம நிலையில் மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி அவற்றுக்கு இடையிலான தூரத்தை மாறாமல் வைத்திருந்தாலும், அவற்றை ஒரு நிலையான தொடர்பில் வைத்திருப்பதில்லை. வளிம நிலையில் மூலக்கூறுகளுக்கு இடையில் உள்ள கவர்ச்சி தனித்தனி மூலக்கூறுகளின் இயக்கத்தில் குறைவான தாக்கத்தையே கொண்டிருக்கும். மிக உயர்ந்த வெப்பநிலைகளில் உயர் அயனாக்கம் அடையும் வளிமங்களின் மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி விசைகளும் தள்ளுவிசைகளும் தனித்துவமான இயல்புகளை உருவாக்குகின்றன. இதனால், இந்நிலை பொருளின் நான்காம் நிலை எனக் கொள்ளப்படுகின்றது. இது பிளாசுமா நிலை எனப்படும். பிளாசுமா நிலையே இந்த அண்டத்தில் காணப்படும் கண்ணுக்குப் புலனாகக் கூடிய மிகப்பெரிய பொருளின் நிலையாகும்.
MARK ME AS BRAINLIST..
HELP IT HOPE❤️✌️
உலோகங்கள்
- உலோகங்கள் பொதுவாக கடினமாக, கம்பியாக நீட்டக்கூடிய, தகடாக அடிக்கக்கூடிய, பிரகாசமாக, வெப்பத்தினையும் மின்சாரத்தினையும் நன்கு கடத்தக்கூடிய, உயர் அடர்த்தியினை உடையதாக, உயர் உருகுநிலை மற்றும் கொதிநிலையினை உடையதாக, அடித்தால் ஒலி எழுப்பும் தன்மையினை உடையதாக உள்ளன.
- இவை ஒன்றொன்று இணைந்து மற்றும் அலோகங்களுடன் இணைந்து உலோகக் கலவைகளை உருவாக்குகின்றன.
- பொதுவாக உலோகக் கலவைகள் அவை உருவாக்கப்பட்ட உலோகங்களை விட வலிமையானதாக உள்ளன.
- மேலும் அவை அந்த உலோகங்களை விட மிகவும் பயன் உள்ளதாகவும் உள்ளன.
- இவை கார உலோகங்கள், காரமண் உலோகங்கள் என இருவகைப்படும்.
பாதரசம் திரவ உலோகம்
- பாதரசத்தினை தவிர எல்லா உலோகங்களும் அறை வெப்பநிலையில் திண்மமாக உள்ளது.
- எனவே பாதரசம் திரவ உலோகம் ஆகும்.