India Languages, asked by amarthalajoshna2253, 11 months ago

1. மும்மை விதி - நியூலாந்து2. கார உலோகம் - கால்சியம்3. எண்மக் கோட்பாடு - ஹென்றி மோஸ்லே4. கார மண் உலோகம் - சோடியம்5. நவீன ஆவரத்தன விதி - டாபர்னீர்

Answers

Answered by steffiaspinno
2

டாப்ரீனீர் மும்மை விதி

  • டா‌ப்‌ரீன‌ர், மூ‌ன்று த‌னிம‌ங்களை அவ‌ற்‌றி‌‌ன் ‌‌நிறை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ஏறுவ‌ரிசை‌யி‌ல் அடு‌க்கு‌ம்போது நடு‌வி‌ல் ‌உ‌ள்ள த‌னிம‌த்‌தி‌ன் ம‌ற்ற இர‌ண்டு த‌‌னிம‌ங்க‌ளி‌ன் அணு ‌‌நிறை‌யி‌ன் சராச‌ரி‌க்கு ஏற‌த்தாழ ச‌ரியாக இரு‌க்கு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்.  

கார உலோக‌ங்க‌ள்  

  • கார உலோக‌த்‌தி‌ற்‌கு எடு‌த்து‌க்கா‌ட்டு சோடிய‌ம் ஆகு‌ம்.

நியூ‌சிலா‌ந்‌தி‌ன் எ‌ண்ம ‌வி‌தி

  • 1866 இ‌ல் ஜா‌ன் ‌நியூ‌சிலா‌ந்து அ‌றிய‌ப்ப‌ட்ட 56 த‌னிம‌ங்களை அத‌ன் ‌நிறை எ‌ண்‌ணி‌ன்‌ அடி‌ப்படை‌யி‌ல் ஏறுவ‌ரிசை‌யி‌ல் ஒழு‌ங்கு‌ப்படு‌த்‌தினா‌ர்.

கார ம‌ண் உலோக‌ங்க‌ள்

  • கார ம‌ண் உலோக‌த்‌தி‌ற்‌கு எடு‌த்து‌க்கா‌ட்டு கா‌ல்‌சிய‌ம் ஆகு‌ம்.

ஹென்றி மோஸ்லே‌வி‌ன் ந‌வீன  ஆவர்த்தன ‌வி‌தி

  • ந‌வீன ஆவர்த்தன ‌வி‌தி‌யி‌ன்படி  நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு ‌எ‌ண்‌‌ணின்  ஆவர்த்தன செயல்பாடாகும்
Answered by Anonymous
2
டாப்ரீனீர் மும்மை விதி

டா‌ப்‌ரீன‌ர், மூ‌ன்று த‌னிம‌ங்களை அவ‌ற்‌றி‌‌ன் ‌‌நிறை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ஏறுவ‌ரிசை‌யி‌ல் அடு‌க்கு‌ம்போது நடு‌வி‌ல் ‌உ‌ள்ள த‌னிம‌த்‌தி‌ன் ம‌ற்ற இர‌ண்டு த‌‌னிம‌ங்க‌ளி‌ன் அணு ‌‌நிறை‌யி‌ன் சராச‌ரி‌க்கு ஏற‌த்தாழ ச‌ரியாக இரு‌க்கு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்.  

கார உலோக‌ங்க‌ள்  

கார உலோக‌த்‌தி‌ற்‌கு எடு‌த்து‌க்கா‌ட்டு சோடிய‌ம் ஆகு‌ம்.

நியூ‌சிலா‌ந்‌தி‌ன் எ‌ண்ம ‌வி‌தி

1866 இ‌ல் ஜா‌ன் ‌நியூ‌சிலா‌ந்து அ‌றிய‌ப்ப‌ட்ட 56 த‌னிம‌ங்களை அத‌ன் ‌நிறை எ‌ண்‌ணி‌ன்‌ அடி‌ப்படை‌யி‌ல் ஏறுவ‌ரிசை‌யி‌ல் ஒழு‌ங்கு‌ப்படு‌த்‌தினா‌ர்.

கார ம‌ண் உலோக‌ங்க‌ள்

கார ம‌ண் உலோக‌த்‌தி‌ற்‌கு எடு‌த்து‌க்கா‌ட்டு கா‌ல்‌சிய‌ம் ஆகு‌ம்.

ஹென்றி மோஸ்லே‌வி‌ன் ந‌வீன  ஆவர்த்தன ‌வி‌தி

ந‌வீன ஆவர்த்தன ‌வி‌தி‌யி‌ன்படி  நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு ‌எ‌ண்‌‌ணின்  ஆவர்த்தன செயல்பாடாகும்
Similar questions