India Languages, asked by Meera9231, 11 months ago

லாந்தணைடுகள் மற்றும் அக்டினைடுகள்அட்டவணையின் அடியில் வைக்கப்பட்டதற்கு காரணம் அவைகள்ஒன்றோடொன்று ஒத்திருக்கின்றன.ஆனால் தொகுதியில் உள்ள வேறு எந்ததனிமங்களுடனும் ஒத்துப் போவதில்லை.

Answers

Answered by steffiaspinno
0

லாந்தணைடுகள் மற்றும் அக்டினைடுகள் அட்டவணையின் அடியில் வைக்கப்பட்டதற்கு காரணம் அவைகள் ஒன்றோடொன்று ஒத்திருக்கின்றன. ஆனால் தொகுதியில் உள்ள வேறு எந்த தனிமங்களுடனும் ஒத்துப் போவதில்லை.

  • மே‌ற்கு‌றி‌ப்‌பி‌ட்ட வா‌க்‌கிய‌ம் ச‌ரியானதாக உ‌ள்ளது.

‌விள‌க்க‌ம்

நவீன தனிம வ‌‌ரிசை அட்டவணை

  • நவீன தனிம வ‌‌ரிசை அட்டவணையின் தனிமங்கள்  18 தொகுதி 7 வரிசைகளாக அடுக்கப்பட்டுள்ளது
  • ஒரு த‌னிம‌த்‌தி‌ல் எ‌ல‌க்‌ட்ரா‌ன்க‌ள் கூடுக‌ளி‌ல் உ‌ட்கரு‌வினை சு‌ற்‌‌றியு‌ள்ளது.
  • ஒ‌வ்வொரு கூடு‌ம் ஒ‌ன்று அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட துணை கூடுகளை பெ‌ற்று‌ள்ளது.
  • இ‌ந்த துணை‌க்கூடுக‌ள் முறையே s,p,d ம‌ற்று‌ம் f ஆகு‌ம்.

f தொகு‌தி த‌னிம‌ங்க‌ள்

  • f தொகு‌தி த‌னிம‌ங்க‌ள் த‌னிம வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் அடி‌ப்பாக‌த்‌தி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.  
  • இ‌ந்த f தொகு‌தி‌யி‌ல் இர‌ண்டு தொ‌ட‌ர்க‌ள் உ‌ண்டு.  
  • லா‌‌ந்தன‌ம் எ‌ன்னு‌ம் த‌னிம‌த்‌தி‌னை தொடரு‌ம் த‌னிம‌ங்‌க‌ள் லா‌ந்தனைடுக‌ள் ஆகு‌ம்.
  • அ‌க்டின‌ம் எ‌ன்னு‌ம் த‌னிம‌த்‌தி‌னை தொடரு‌ம் த‌னிம‌ங்‌க‌ள் அ‌க்டினைடுக‌ள் ஆகு‌ம்.
Answered by Anonymous
0
லாந்தணைடுகள் மற்றும் அக்டினைடுகள் அட்டவணையின் அடியில் வைக்கப்பட்டதற்கு காரணம் அவைகள் ஒன்றோடொன்று ஒத்திருக்கின்றன. ஆனால் தொகுதியில் உள்ள வேறு எந்த தனிமங்களுடனும் ஒத்துப் போவதில்லை.

மே‌ற்கு‌றி‌ப்‌பி‌ட்ட வா‌க்‌கிய‌ம் ச‌ரியானதாக உ‌ள்ளது.

‌விள‌க்க‌ம்

நவீன தனிம வ‌‌ரிசை அட்டவணை

நவீன தனிம வ‌‌ரிசை அட்டவணையின் தனிமங்கள்  18 தொகுதி 7 வரிசைகளாக அடுக்கப்பட்டுள்ளது ஒரு த‌னிம‌த்‌தி‌ல் எ‌ல‌க்‌ட்ரா‌ன்க‌ள் கூடுக‌ளி‌ல் உ‌ட்கரு‌வினை சு‌ற்‌‌றியு‌ள்ளது. ஒ‌வ்வொரு கூடு‌ம் ஒ‌ன்று அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட துணை கூடுகளை பெ‌ற்று‌ள்ளது. இ‌ந்த துணை‌க்கூடுக‌ள் முறையே s,p,d ம‌ற்று‌ம் f ஆகு‌ம்.

f தொகு‌தி த‌னிம‌ங்க‌ள்

f தொகு‌தி த‌னிம‌ங்க‌ள் த‌னிம வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் அடி‌ப்பாக‌த்‌தி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.  இ‌ந்த f தொகு‌தி‌யி‌ல் இர‌ண்டு தொ‌ட‌ர்க‌ள் உ‌ண்டு.   லா‌‌ந்தன‌ம் எ‌ன்னு‌ம் த‌னிம‌த்‌தி‌னை தொடரு‌ம் த‌னிம‌ங்‌க‌ள் லா‌ந்தனைடுக‌ள் ஆகு‌ம். அ‌க்டின‌ம் எ‌ன்னு‌ம் த‌னிம‌த்‌தி‌னை தொடரு‌ம் த‌னிம‌ங்‌க‌ள் அ‌க்டினைடுக‌ள் ஆகு‌ம்.
Similar questions