கூற்று; தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரேபண்புகளையும் வரிசையில் உள்ள தனிமங்கள்வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன.காரணம் ; அணு அமைப்பில் உள்ள வேறுபாடுதான் தனிமங்களின் வரிசையில் தனிமங்களின் வேற்றுமைக்குக் காரணம்.அ) கூற்று சரியானது, காரணம் கூற்றைவிளக்குகிறது ஆ). கூற்று தவறானது, ஆனால் காரணம்சரியானது.
Answers
Answered by
0
இக்கூற்று சரியானது. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.
நவீன தனிம வரிசை அட்டவணையில்
- முதல் தொகுதி தனிமங்கள் கார உலோகங்கள் எனவும், 2வது தொகுதி தனிமங்கள் காரமண் உலோகங்கள் எனவும்,
- 3 முதல் 12 தொகுதிகள் வரை உள்ள தனிமங்கள் இடைநிலை உலோகங்கள் எனவும்,
- 13, 14, 15, 16வது தொகுதிகள் முறையே போரான், கார்பன்,நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் குடும்பம் எனவும்.
- 17 வது தொகுதி தனிமங்கள் ஹாலஜன்கள் அல்லது உப்பீனீகள் எனவும், 18 வது தொகுதி தனிமங்கள் மந்த வாயுக்கள் எனவும் அழைக்கப்படும்.
- எனவே தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும் வரிசையில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன என்ற கூற்று சரியானது. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.
Answered by
0
இக்கூற்று சரியானது. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.
நவீன தனிம வரிசை அட்டவணையில்
முதல் தொகுதி தனிமங்கள் கார உலோகங்கள் எனவும், 2வது தொகுதி தனிமங்கள் காரமண் உலோகங்கள் எனவும், 3 முதல் 12 தொகுதிகள் வரை உள்ள தனிமங்கள் இடைநிலை உலோகங்கள் எனவும், 13, 14, 15, 16வது தொகுதிகள் முறையே போரான், கார்பன்,நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் குடும்பம் எனவும். 17 வது தொகுதி தனிமங்கள் ஹாலஜன்கள் அல்லது உப்பீனீகள் எனவும், 18 வது தொகுதி தனிமங்கள் மந்த வாயுக்கள் எனவும் அழைக்கப்படும். எனவே தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும் வரிசையில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன என்ற கூற்று சரியானது. மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.

Similar questions