நவீன தனிம அட்டவணையில் ஏதேனும்ஐந்து பண்புகளைக் குறிப்பிடுக.
Answers
Answer:
hey mate
Explanation:
நெடுங்குழுஅல்லது கூட்டம் அல்லது தொகுதி என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும். தனிம அட்டவணையில் மொத்தம் 18 நெடுங்குழுக்கள் உள்ளன. தனிமங்களின் அட்டவணையானது அணுக்களின் அமைப்பைப் பொருத்து ஒரு சீர்மையுடன் அடுக்கப்பட்டுள்ளது. இதனால், நெடுங்குழுக்கள் வேதியியல் தொடர்புடைய வரிசைகளாய் இருக்கின்றன. முன்பு பயன்பாட்டில் இருந்து வந்த அட்டவணையில் ரோம எண்கள் பயன்படுத்தப்பட்டன. இதே போன்று அமெரிக்க அட்டவணையிலும் ரோம எண்களே இருந்தன. தனிம அட்டவணையில் உள்ள தனிமங்கள் அவற்றின் தொகுதிகளில் ஒரே எலக்ட்ரான் அமைப்புகளைப் பெற்றுள்ளன. மேலும் அவை அவற்றின் வெளிக்கூட்டு சுழல் தடத்தில் (orbital) சம எண்ணிக்கையில் எலக்ட்ரான்களையும், ஒரே பண்புகளையும் பெற்றுள்ளன.
18 நெடுங்குழுக்களும் அவைகளின் பழைய மற்றும் புதிய எண்ககளின் வகைபடுத்திய அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
MARK ME AS BRAINLIST...
HOPE U LIKED IT❤️✌️
ஹென்றி மோஸ்லேவின் நவீன ஆவர்த்தன விதி :
- நவீன ஆவர்த்தன விதியின்படி நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் ஆவர்த்தன செயல்பாட்டைப் பொறுத்து அமையும்.
- நவீன தனிம வரிசை அட்டவணை மெண்டலீப் வரிசை அட்டவணையின் விரிவுபடுத்தலே ஆகும்.
பண்புகள் :
- நவீன தனிம வரிசை அட்டவணை அணுவின் அடிப்படை தன்மையான அணு எண்ணை அடிப்படையாக கொண்டது.
- இது தனிமத்தின் அணு அமைப்பையும் அமைவிடத்தையும் தெளிவாக ஒருங்கிணைக்கிறது.
- இது நினைவில் வைக்கவும் மறுபடி எழுதவும் மிகவும் எளியது.
- ஒவ்வொரு தொகுதியும் தற்சார்பு உடையது.
- லாந்தனைடுகள் மற்றும் அக்டினைடுகள் அட்டவணையின் அடியில் வைக்கப்பட்டதற்கான காரணம் சரியானதாக உள்ளது.