3. மின்விசைக் கோடுகள் நேர்்மின்னூட்டத்தில் ______________,எதிர் மின்னூட்டத்தில் ___________.அ) தொடங்கி; தொடங்கும்ஆ) தொடங்கி; முடிவடையும்இ) முடிவடைந்து; தொடங்கும்ஈ) முடிவடைந்து; முடியும்
Answers
Answered by
0
மின்விசைக் கோடுகள் ‘’நோ் மின்னூட்டத்தில் தொடங்கி எதிா் மின்னூட்டத்தில் முடிவடைகிறது’.
- மின்னூட்டங்களுக்கு இடையில் உருவாகும் விசை மின்விசை எனப்படும்
- மின் மற்றும் காந்தப்புலங்களை கற்பனை செய்து கொள்வதற்காக ‘’மைக்கேல் பாரடே’’என்பவர் புலக்கோடுகள் என்ற கருத்து அறிமுப்படுத்தினார்.
- மின் விசைக் கோடுகள் ‘’நோ்மின்னூட்டத்தில் தொடங்கி எதிா் மின்னூட்டத்தில் முடிவடைகிறது’’.
- இரு மின்னூட்டங்களுக்கான இடையேயான மின்விசையின் மதிப்பு பின்வருவனவற்றை சார்ந்துள்ளது. அவை,
- மின்னூட்ட மதிப்பு ,மின்னூட்டங்களுக்கான இடையே ஆன ‘தொலைவு, அவற்றிற்கு இடையேயான ஊடகத்தின் தன்மை’ ஆகும்.
- மின்விசைக் கோடுகள் ஒருபோதும் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது.
- மின்புலத்தை மின்விசைக் கோடுகளால் குறிக்கலாம்.
- மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் மின்விசை இரு வகைப்படும்.
- அவை ஒன்று கவர்ச்சி விசை மற்றொன்று விலக்கு விசை ஆகும்.
Similar questions