India Languages, asked by Amandeepjaat590, 9 months ago

மின்னியல் நடுநிலை என்பது சுழிமின்னூட்டம் அல்லது சமமான அளவு நேர்மற்றும் எதிர் மின்னூட்டம் உள்ளதைக்குறிக்கும்.

Answers

Answered by steffiaspinno
0

மின்னியல் நடுநிலை என்பது சுழி மின்னூட்டம் அல்லது சமமான அளவு நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் உள்ளதைக் குறிக்கும்.

  • மேலே உ‌ள்ள வா‌க்‌கிய‌ம் ச‌ரியானது.

‌விள‌க்க‌ம்

  • ஒரு அணுவானது சமமான அளவு நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் அ‌ல்லது சு‌ழி ‌மி‌ன்னூ‌ட்ட‌த்தை பெ‌ற்‌றிரு‌ந்தா‌ல் அ‌ந்த அணு ‌மி‌ன்‌னிய‌ல் நடு‌நிலை‌‌யி‌ல் உ‌ள்ளதை கு‌றி‌க்கு‌ம்.

‌மி‌ன்னூ‌ட்ட‌ம்

  • ஒ‌வ்வொரு அணு‌விலு‌ம் நே‌ர் ‌மி‌ன்னூ‌ட்ட‌ம் உ‌ள்ள புரோ‌ட்டானு‌ம் எ‌தி‌ர் ‌மி‌ன்னூ‌ட்ட‌‌ம் உ‌ள்ள எல‌க்‌ட்ரானு‌ம் நடு‌‌நிலை ‌மி‌ன்னூ‌ட்ட‌ம் உ‌ள்ள ‌நியூ‌ட்ரானு‌ம் உ‌ள்ளது.  
  • ஓ‌ர் அணு‌வி‌ல் இரு‌ந்து எல‌க்‌ட்ரானை ‌நீ‌க்கவோ அ‌ல்லது வேறொரு எல‌க்‌ட்ரானை சே‌ர்‌க்கவோ இயலு‌ம்.
  • ஒரு அணுவி‌ல் உ‌ள்ள எல‌க்‌ட்ரானை ‌நீ‌க்‌கினா‌ல் அ‌ந்த அணு நே‌ர்  ‌மி‌ன்னூ‌ட்ட‌த்‌தினை பெறு‌ம். ‌
  • இது நே‌ர் ‌மி‌ன் அய‌னி என‌ப்படும்.  
  • ஒரு அணுவி‌ல் எல‌க்‌ட்ரானை சே‌ர்‌த்தா‌ல்  அ‌ந்த அணு எ‌திர்  ‌மி‌ன்னூ‌ட்ட‌த்‌தினை பெறு‌ம்.
  • இது எ‌தி‌ர் ‌மி‌ன் அய‌னி என‌ப்படு‌ம்.
  • ‌மி‌ன்னூ‌ட்ட‌த்‌தி‌ன் அலகு கூலூ‌ம் ஆகு‌ம்.
Answered by Abhis506
0

The answer is in the attachment

Similar questions