9. ஒரு கம்பியின் மின்தடை இதைப் பொறுத்து அமையும்:அ) வெப்பநிலை ஆ) வடிவம்இ) கம்பியின் இயல்பு ஈ) இவையனைத்தும்
Answers
Answered by
0
ஒரு கம்பியின் மின்தடை இதைப் பொறுத்து அமையும்: வெப்பநிலை, வடிவம், கம்பியின் இயல்பு.
- ஒரு மின்கருவியின் வழியே மின்னோட்டம் பாயும் போது அதில் ஏற்படும் தடையே மின்தடை எனப்படும்.
- மின்னோட்டம் பாய்வதை தடுக்கும் இப்பண்பு இயங்கும் எலக்ட்ரான்களுக்கு பிற எலக்ட்ரான்களாலும் வெப்ப அதிர்வுகளாலும் உருவாகின்றது.
- ஒவ்வொரு மின் பொருட்களின் மின்தடையும் ஒரே அளவாக இருப்பதில்லை. பொருட்களுக்கு ஏற்றவாறு மின்தடை மாறுபடும்.
- மின்கடத்தும் திறன் கொண்ட கம்பிகளிலும் மின்னோட்டம் பாய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஆனால் அது புறகணிக்கத்தக்க அளவிலேயே இருக்கும். மின்தடையை புறகணிக்ககூடிய உலோகங்கள் தாமிரம், அலுமினியம் ஆகும். இவைகள் நற்கடத்திகள் என அழைக்கப்படுகிறது.
- ஒரு கம்பியின் மின்தடை வெப்பநிலை, வடிவம், மற்றும் கம்பியின் இயல்பு ஆகியவற்றை பொறுத்து அமையும்.
- ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு கம்பியின் மின்தடை பொருளின் வடிவப்பண்பையும் மற்றும் பொருளின் இயல்பையும் சார்ந்தது.
Similar questions