India Languages, asked by DevasyaG4674, 11 months ago

ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில்வேலை செய்யும் கருவிகள் ஏதேனும்இரண்டினைக் கூறுக.

Answers

Answered by steffiaspinno
0

ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள்

ஜூலின் வெப்ப விளைவு  

  • மி‌‌‌ன்னோ‌ட்ட‌த்‌தி‌ன் பா‌ய்வு எ‌தி‌ர்‌க்க‌ப்படு‌ம் போது அ‌‌ங்கு வெ‌ப்ப‌ம் ஆனது உருவா‌க்க‌ப்படு‌கிறது.
  • ஒரு க‌ம்‌பி‌யிலோ அ‌ல்லது ‌மி‌ன்தடைய‌த்‌திலோ எல‌க்‌ட்ரா‌ன் இய‌‌ங்கு‌ம் போது அவை தடையை எ‌தி‌ர்‌க்கொள்‌கி‌ன்றன.
  • இ‌ந்த தடையை கட‌க்க செ‌ய்ய‌ப்படு‌ம் வேலை ஆனது வெ‌ப்ப ஆ‌ற்றலாக மா‌ற்ற‌ம் அடை‌கிறது. ‌
  • மி‌ன்னா‌ற்ற‌ல் வெ‌ப்ப ஆ‌ற்றலாக மா‌ற்ற‌ப்படு‌ம் ‌நிக‌ழ்வு ஜூ‌ல் வெ‌ப்ப‌ம் ஏற‌ல் அ‌ல்லது ஜூலின் வெப்ப விளைவு என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
  • ஜூ‌ல் எ‌ன்ற அ‌றிஞ‌ர் இ‌ந்த ‌நிக‌ழ்‌வினை க‌ண்ட‌றி‌ந்ததா‌ல் இது ஜூலின் வெப்ப விளைவு என‌ப்ப‌ட்டது.  

ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள்

  • ‌மி‌ன் சலவை‌ப்பெ‌ட்டி, ‌நீ‌ர் சூடே‌ற்‌றி, ரொ‌ட்டி வறுத‌ட்டு‌க‌ள் போ‌ன்ற ‌மி‌ன் வெ‌ப்ப சாதன‌ங்க‌‌ள் ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செ‌ய்‌கி‌ன்றன.
Answered by Anonymous
0
ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள்

ஜூலின் வெப்ப விளைவு  

மி‌‌‌ன்னோ‌ட்ட‌த்‌தி‌ன் பா‌ய்வு எ‌தி‌ர்‌க்க‌ப்படு‌ம் போது அ‌‌ங்கு வெ‌ப்ப‌ம் ஆனது உருவா‌க்க‌ப்படு‌கிறது. ஒரு க‌ம்‌பி‌யிலோ அ‌ல்லது ‌மி‌ன்தடைய‌த்‌திலோ எல‌க்‌ட்ரா‌ன் இய‌‌ங்கு‌ம் போது அவை தடையை எ‌தி‌ர்‌க்கொள்‌கி‌ன்றன. இ‌ந்த தடையை கட‌க்க செ‌ய்ய‌ப்படு‌ம் வேலை ஆனது வெ‌ப்ப ஆ‌ற்றலாக மா‌ற்ற‌ம் அடை‌கிறது. ‌மி‌ன்னா‌ற்ற‌ல் வெ‌ப்ப ஆ‌ற்றலாக மா‌ற்ற‌ப்படு‌ம் ‌நிக‌ழ்வு ஜூ‌ல் வெ‌ப்ப‌ம் ஏற‌ல் அ‌ல்லது ஜூலின் வெப்ப விளைவு என அழை‌க்க‌ப்படு‌கிறது.  ஜூ‌ல் எ‌ன்ற அ‌றிஞ‌ர் இ‌ந்த ‌நிக‌ழ்‌வினை க‌ண்ட‌றி‌ந்ததா‌ல் இது ஜூலின் வெப்ப விளைவு என‌ப்ப‌ட்டது.  

ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள்

‌மி‌ன் சலவை‌ப்பெ‌ட்டி, ‌நீ‌ர் சூடே‌ற்‌றி, ரொ‌ட்டி வறுத‌ட்டு‌க‌ள் போ‌ன்ற ‌மி‌ன் வெ‌ப்ப சாதன‌ங்க‌‌ள் ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செ‌ய்‌கி‌ன்றன.

....................................
Similar questions