India Languages, asked by AmishaKhetwal66771, 11 months ago

ஓமின் விதியைக் கூறுக.

Answers

Answered by steffiaspinno
0

ஓம் விதி:

  • ஒரு மின் சுற்றில் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு அதன் வழியே பாயும் மின்னோட்டத்திற்க்கு நேர்த்தகவில் இருக்கும் .
  • அதாவது,    V ∝ 1
  • இவற்றின் தகவு மாறிலி, அப்புள்ளிகளுக்கு இடையே உள்ள மின்தடை எனப்படும். எனவே ஓமின் விதியை
  • V = R I  (அல்லது)  V = I R .
  • இங்கு V என்பது கடத்தியின் முனைகளுக்கு இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாடு (V) ஆகும்.
  • ‘I’ என்பது மின்னோட்டம், R என்பது மின்தடை ஆகும்.
  • மின்சுற்றில் இணைக்கப்படும் எந்தவொரு மின்கருவியும் ஒரு மின்தடையும் அளிக்கும்.
  • அதன் வழியே பாயும் மின்னோட்டத்தையும் (I),  அதன் முனைகளுக்கிடையில் உருவாகும் மின்னழுத்த வேறுபாட்டினையும் கொண்டு  மின்தடையை (R) அளவிடலாம்.

                             R = V / I

Answered by Anonymous
0
உ‌ட்செ‌ல் நு‌ண் தம‌ணி ம‌ற்று‌ம் வெ‌ளி செல் நு‌ண் தம‌ணி

மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லு‌ம் இர‌த்த‌க் குழா‌ய் உ‌ட்செ‌ல் நு‌ண் தம‌ணி ஆகு‌ம். மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாள‌ம் வெ‌ளி செல் நு‌ண் தம‌ணி ஆகு‌ம்.  

நெ‌ஃப்ரா‌ன்

ஒ‌வ்வொரு ‌சிறு‌நீரக‌த்‌திலு‌ம் ஒரு ‌மி‌ல்‌லியனு‌க்கு‌ம் அ‌திகமான நெ‌ஃப்ரா‌ன்க‌ள் உ‌ள்ளன. இவை ‌சிறு‌நீரை கொண்டு  வரு‌ம் நு‌ண்குழ‌ல்க‌ள் ஆகு‌‌ம். நெஃப்ரா‌ன்க‌ள்  ‌சிறு‌நீர‌க‌த்‌தி‌ன் அடி‌ப்படை செய‌ல் அலகு ஆகு‌ம்.  ஒ‌வ்வொரு நெ‌ஃப்ரா‌‌னிலு‌ம் மா‌ல்‌‌பீ‌ஜிய‌ன் உறு‌ப்பு அ‌ல்லது ‌சிறு‌நீரக கா‌‌ர்ப்பச‌ல் ம‌ற்று‌ம் ‌சிறு‌நீரக நு‌ண்குழ‌ல்க‌ள் ஆ‌கிய இரு பகு‌திக‌ள் உ‌ள்ளன. ‌சிறு‌நீரக கா‌‌ர்ப்பச‌ல் ஆனது ‌கி‌ண்ண வடி‌வி‌ல் காண‌ப்படு‌ம். இர‌த்த நு‌ண் நாள‌ங்‌களி‌ன் தொகு‌ப்பு ‌கிளாமருல‌ஸ் ஆகு‌ம்.  இ‌ந்த பகு‌தி பெளமா‌னி‌ன் ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் உ‌ள்ளது. கிளாமருல‌ஸ் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள நு‌ண் நாள‌த் தொகு‌ப்‌பு உ‌ள்ளது.  

R = V/I
Similar questions