மின்னோட்டம் – வரையறு. அதன் அலகினைத் தருக
Answers
Answered by
1
மின்னோட்டம் மற்றும் அதன் அலகு:
- மின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பே மின்னோட்டம் எனப்படும்.
- அதாவது, ஒரு கம்பியின் ஒரு குறிப்பிட்ட குறுக்கு வெட்டுப்பரப்பை (q) அளவு மின்னூட்டம் t காலத்தில் கடந்திருந்தால் மின்னோட்டத்தின் அளவு
- மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் ஆகும்.
- அதன் குறியீடு (A) ஆகும்.
- 1 ஆம்பியர் என்பது கம்பியின் குறுக்குவெட்டு பரப்பை 1 வினாடியில் , 1 கூலூம் அளவிலான மின்னூட்டம் கடக்கும் பொழுது உருவாகும் மின்னோட்டம் ஆகும்.
- 1 ஆம்பியர்= (1 கூலூம்) / (1 வினாடி) (அல்லது)
1A = (1C) / (1s)
∴ 1 A = .
Answered by
0
உங்களுக்கு பைத்தியம் என்று எனக்குத் தெரியும். எனவே நீங்கள் இந்த வகை முட்டாள்தனமான, முட்டாள்தனத்தை இடுகிறீர்கள்
Similar questions