India Languages, asked by Harshitagoswami6054, 11 months ago

மின்சாரத்தைப் பயன்படுத்தும் போதுகவனிக்கப்பட வேண்டிய பாதுகாப்புஅம்சங்களைக் கூறுக.

Answers

Answered by steffiaspinno
2

மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய சில பாதுகாப்பு அம்சங்கள்:

  • தரையிணைப்பு ,முறிசாவி, மின்னுருகு இழை ஆகும்.

தரையிணைப்பு :

  • அதிகப்படியான மின்னோட்டம்  நம்மை தாக்காமல் இந்த இணைப்பின் வழியே பூமிக்கு சென்று விடும்.
  • பச்சை நிறக்கம்பி தரையிணைப்புக் கம்பியாகவும்   சிவப்பு நிறக்கம்பி முதன்மை மின்கம்பியாகவும் கருப்பு நிறக்கம்பி நடுநிலைக் கம்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

முறிசாவி:

  • இது குறிப்பிட்ட அளவிற்கு மேல் மின்னோட்டம் பாய்ந்தால் இணைப்பை  துண்டித்து விடும்.  இது தொடர்பியல் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

மின்னுருகு இழை:

  • மின் சுற்றில் குறிப்பிட்ட விழைவு மதிப்பிற்கு மேல் இவ்விழை வழி மின்னோட்டம் பாயும் போது உருகி இணைப்பை துண்டித்துவிடும்.  
  • இது ஜூல் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் பாதுகாப்பு அமைப்பாகும்.
Answered by Anonymous
1
மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய சில பாதுகாப்பு அம்சங்கள்:

தரையிணைப்பு ,முறிசாவி, மின்னுருகு இழை ஆகும்.

தரையிணைப்பு :

அதிகப்படியான மின்னோட்டம்  நம்மை தாக்காமல் இந்த இணைப்பின் வழியே பூமிக்கு சென்று விடும்.பச்சை நிறக்கம்பி தரையிணைப்புக் கம்பியாகவும்   சிவப்பு நிறக்கம்பி முதன்மை மின்கம்பியாகவும் கருப்பு நிறக்கம்பி நடுநிலைக் கம்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

முறிசாவி:

இது குறிப்பிட்ட அளவிற்கு மேல் மின்னோட்டம் பாய்ந்தால் இணைப்பை  துண்டித்து விடும்.  இது தொடர்பியல் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

மின்னுருகு இழை:

மின் சுற்றில் குறிப்பிட்ட விழைவு மதிப்பிற்கு மேல் இவ்விழை வழி மின்னோட்டம் பாயும் போது உருகி இணைப்பை துண்டித்துவிடும்.  இது ஜூல் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் பாதுகாப்பு அமைப்பாகும்.
Similar questions