விரலி ஒரு-----------------------------ஆக பயன்படுகிறது.(அ) வெளியீட்டுக்கருவி(ஆ) உள்ளீட்டுக்கருவி(இ) சேமிப்புக்கருவி(ஈ) இணைப்புக்கம்பி
Answers
Answered by
0
விரலி ஒரு சேமிப்புக் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
- சேமிப்புக் கருவி என்பது ஒரு பொருளில் இருந்து வரும் தகவல்களை சேமிப்பதாகும்.
- கணினியானது உள்ளீட்டுக் கருவிகளில் இருந்து வரும் கட்டளையை மையச்செயலகம் மூலமாக தகவல்களாக மாற்றுகிறது.
- இந்த தகவல்கள் வெளியீட்டுக் கருவிகள் மூலம் பயனாளருக்குச் சென்றடைகிறது.
- அவ்வாறு சென்றடையும் தகவலானது சில கருவிகளில் சேமிக்கப்படுகிறது.
- இவ்வாறு சேமித்து வைக்கப்படும் தகவலானது நாம் எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இவற்றின் மூலம் தகவல்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.
- விசைப்பலகை, சுட்டி, ஒலிவாங்கி, இணையப்படக் கருவி ஆகியவை உள்ளீட்டுக்கருவிகள் ஆகும்.
- கணினித்திரை (monitor), அச்சுப்பொறி (printer), ஒலிப்பெருக்கி (speaker), விரைவி போன்றவை வெளியீட்டக் கருவிகளாகும்.
- யு.எஸ்.பி , தரவுக் கம்பி, ஒலிவடம் ஆகியவை இணைப்புக் கம்பிகளாகும்.
- யு,எஸ். பி, விரலி (pen drive) ஆகியவை சேமிப்புக் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
Answered by
0
விரலி ஒரு சேமிப்புக் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
சேமிப்புக் கருவி என்பது ஒரு பொருளில் இருந்து வரும் தகவல்களை சேமிப்பதாகும். கணினியானது உள்ளீட்டுக் கருவிகளில் இருந்து வரும் கட்டளையை மையச்செயலகம் மூலமாக தகவல்களாக மாற்றுகிறது. இந்த தகவல்கள் வெளியீட்டுக் கருவிகள் மூலம் பயனாளருக்குச் சென்றடைகிறது. அவ்வாறு சென்றடையும் தகவலானது சில கருவிகளில் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு சேமித்து வைக்கப்படும் தகவலானது நாம் எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றின் மூலம் தகவல்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது. விசைப்பலகை, சுட்டி, ஒலிவாங்கி, இணையப்படக் கருவி ஆகியவை உள்ளீட்டுக்கருவிகள் ஆகும். கணினித்திரை (monitor), அச்சுப்பொறி (printer), ஒலிப்பெருக்கி (speaker), விரைவி போன்றவை வெளியீட்டக் கருவிகளாகும். யு.எஸ்.பி , தரவுக் கம்பி, ஒலிவடம் ஆகியவை இணைப்புக் கம்பிகளாகும். யு,எஸ். பி, விரலி (pen drive) ஆகியவை சேமிப்புக் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன.

Similar questions