கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணணப்பு வகையைச் சேர்ந்தது எது? (அ) ஊடலை (ஆ) மின்னலை(இ) வி.ஜி.ஏ (ஈ) யு.எஸ்.பி
Answers
Answered by
0
Explanation:
கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணணப்பு வகையைச் சேர்ந்தது எது?
I don't understand
Answered by
0
கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது - ஊடலை
- வீட்டில் பயன்படுத்தும் பொருட்களான மின் விசிறி, மின் விளக்கு போன்றவற்றை இணைப்பதற்கு கம்பிகள் அல்லது ஒயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- அதே போன்று கணினியின் பாகங்களை இணைப்பதற்கும் இணைப்புக் கம்பிகள் அல்லது இணைப்பு வடம் பயன்படுத்தப்படுகின்றன.
- ஒரு பொருளின் பாகங்களை இணைக்கும் போது மட்டுமே அந்த பொருள் முழுமையாக இயங்கும் நிலைக்கு வரும்.
- ஒவ்வொரு இணைப்பு வடத்தின் அளவும் வேறுபடுகிறது.
- மேலும் இவை ஒவ்வொன்றும் தனித்தனி பண்புகளைக் கொண்டிருக்கும்.
- பல்வேறு வகையான இணைப்பு வடங்கள் உள்ளன.
- இதன் வகைகள் மின்னலை, வி.ஜி.ஏ. யு.எஸ்.பி ஆகும்.
- அச்சுப்பொறி, வருடி(scanner), விசைப்பலகை, , விரலி , சுட்டி, இணையப்படக் கருவி , திறன் பேசி போன்றவைகள் கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது.
- எனவே ஊடலை என்பது கம்பியில்லா இணைப்பு வகையைச் சார்ந்ததாகும்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago