India Languages, asked by Susan7880, 1 year ago

பொருத்துக;வி.ஐ.ஏ - உள்ளீட்டுக் கருவிஅருகலை - இணைப்புவடம் அச்சுப்பொறி - எல்.இ.டி. தொலைக்காட்சிவிசைப்பலகை - கம்பி இல்லா இணைப்புஎச்.டி.எம்.ஐ - வெளியீட்டுக்கருவி

Answers

Answered by steffiaspinno
1

பொருத்துத‌ல்;

  • வி.ஐ.ஏ - இணைப்புவடம்  
  • அருகலை - கம்பி இல்லா இணைப்பு
  • அச்சுப்பொறி - வெளியீட்டுக்கருவி
  • விசைப்பலகை - உள்ளீட்டுக் கருவி
  • எச்.டி.எம்.ஐ - எல்.இ.டி. தொலைக்காட்சி

வி.ஐ.ஏ இணை‌ப்பு‌க் க‌ம்‌பி

  • வி.ஐ.ஏ இணை‌ப்பு‌க் க‌ம்‌பி ஆனது இணை‌ப்பு வட‌‌த்‌தி‌ன் ஒரு வகை ஆகு‌ம்.
  • க‌ணி‌னி‌யி‌ன் மைய செயலக‌த்தை ‌திரை உட‌ன் இணை‌க்க வி.ஐ.ஏ இணை‌ப்பு‌க் க‌ம்‌பி பய‌ன்படு‌கிறது.  

அருகலை

  • க‌ம்‌பி‌யி‌ல்லா இணை‌ப்‌பி‌ன் ஒரு உதாரண‌ம் அருகலை ஆகு‌ம்.
  • இணைய வச‌தியை இணை‌ப்பு வட‌ம் இ‌ல்லாம‌ல் பெறவு‌ம், தரவுகளை ப‌‌ரிமா‌றி‌க்கொ‌ள்ளவு‌ம் அருகலை பய‌ன்படு‌கிறது.

அ‌ச்சு‌ப்பொ‌றி  

  • அ‌ச்சு‌ப்பொ‌றி ஆனது ஒரு வகை வெ‌ளி‌யீ‌ட்டு‌க் கரு‌வி ஆகு‌ம்.  

விசை‌ப்பலகை

  • விசை‌ப்பலகை ஆனது ஒரு வகை உ‌ள்‌ளீட்டு‌க் கரு‌வி ஆகு‌ம்.

எச்.டி.எம்.ஐ இணை‌ப்பு வட‌ம்

  • உய‌ர் வரையறை ‌வீடியோ, டி‌ஜி‌ட்ட‌ல் ஆடியோ போ‌ன்றவை ஒரே ஒரு கே‌பி‌ள் வ‌ழியே எல்.இ.டி. தொலைக்காட்சி கட‌‌த்து‌கிறது.
Answered by Anonymous
0
பொருத்துத‌ல்;

வி.ஐ.ஏ - இணைப்புவடம்  அருகலை - கம்பி இல்லா இணைப்புஅச்சுப்பொறி - வெளியீட்டுக்கருவி விசைப்பலகை - உள்ளீட்டுக் கருவிஎச்.டி.எம்.ஐ - எல்.இ.டி. தொலைக்காட்சி

வி.ஐ.ஏ இணை‌ப்பு‌க் க‌ம்‌பி

வி.ஐ.ஏ இணை‌ப்பு‌க் க‌ம்‌பி ஆனது இணை‌ப்பு வட‌‌த்‌தி‌ன் ஒரு வகை ஆகு‌ம். க‌ணி‌னி‌யி‌ன் மைய செயலக‌த்தை ‌திரை உட‌ன் இணை‌க்க வி.ஐ.ஏ இணை‌ப்பு‌க் க‌ம்‌பி பய‌ன்படு‌கிறது.  

அருகலை

க‌ம்‌பி‌யி‌ல்லா இணை‌ப்‌பி‌ன் ஒரு உதாரண‌ம் அருகலை ஆகு‌ம். இணைய வச‌தியை இணை‌ப்பு வட‌ம் இ‌ல்லாம‌ல் பெறவு‌ம், தரவுகளை ப‌‌ரிமா‌றி‌க்கொ‌ள்ளவு‌ம் அருகலை பய‌ன்படு‌கிறது.

அ‌ச்சு‌ப்பொ‌றி  

அ‌ச்சு‌ப்பொ‌றி ஆனது ஒரு வகை வெ‌ளி‌யீ‌ட்டு‌க் கரு‌வி ஆகு‌ம்.  

‌விசை‌ப்பலகை

விசை‌ப்பலகை ஆனது ஒரு வகை உ‌ள்‌ளீட்டு‌க் கரு‌வி ஆகு‌ம்.

எச்.டி.எம்.ஐ இணை‌ப்பு வட‌ம்

உய‌ர் வரையறை ‌வீடியோ, டி‌ஜி‌ட்ட‌ல் ஆடியோ போ‌ன்றவை ஒரே ஒரு கே‌பி‌ள் வ‌ழியே எல்.இ.டி. தொலைக்காட்சி கட‌‌த்து‌கிறது.
Similar questions