10 : மின் தடை கொண்ட கம்பி ஒன்றுவட்ட வடிவில் வளைக்கப்படுகிறது. அதன்விட்டத்தின் முனைகளில் அமைந்துள்ள Aமற்றும் B ஆகிய இரு புள்ளிகளுக்கு இடையில்காணப்படும் பயனுறு மின்தடையைக் காண்க.
Answers
Answered by
3
- மொத்த மின்தடை R = 10.
- மேல் பாதி = = 5 Ω.
- கீழ் பாதி = = 5 Ω.
- பயணுறு மின்தடை = +.
+ =
= .
R = 2.5 Ω.
Answered by
0
மீயொலி
ஒரு ஒலியின் அதிர்வெண்ணானது 20,000ற்க்கும் அதிகமாக இருப்பின் அந்த ஒலி அலைகளை மீயொலி என்கிறோம். இந்த ஒலி அலைகளை மனிதனின் காதுகளால் உணர முடியாது.
மீயொலியின் பயன்கள்:
மீயொலி அலைகள் தூய்மையாக்கும் தொழில் நுட்பத்தில் பயன்படுகிறது. உலோகத் தொழிற்ச்சாலைகளில் உலோகப் பட்டைகளில் உள்ள வெடிப்பு மற்றும் குறைகளை கண்டறிய பயன்படுகிறது. மீயொலி அலைகள் இதயத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எதிரொலிக்கப்பட்டு இதய பிம்பத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கு மீயொலி இதய வரைவி என்று பெயர். மருத்துவத் தொழிலில் சிறுநீரக கற்களை உடைத்து சிறுநீர் வழியே வெளியேற்ற மீயொலி பயன்படுகிறது.

Similar questions
History,
5 months ago
Social Sciences,
5 months ago
Chemistry,
5 months ago
Math,
11 months ago
Social Sciences,
11 months ago
Biology,
1 year ago
English,
1 year ago