பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி, எவையேனும் மூன்றனை விளக்குக.
Answers
Answered by
0
இணைப்புவடங்கள்:
- கணனியின் பல்வேறு பாகங்கள் இணைப்பு வடம் மூலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதற்கு இணைப்புவடம் என்று பெயர்.
வகைகள் :
1. வி.ஜி.ஏ. - (Video Graphics Array) VGA
2. எச்.டி.எம்.ஐ. - (High Definition Multimedia Interface) HDMI
3. யு.எஸ்.பி. - (Universal Serial Bus) USB
4. தரவுக்கம்பி - (Data Cable)
5. ஒலிவடம் - (Audio Cable)
6. மின் இணைப்புக்கம்பி - (Power Cord)
7. ஒலி வாங்கி இணைப்புக்கம்பி - (Mic cable)
8. ஈதர்நெட் இணைப்புக்கம்பி - (Ethernet Cable)
யு.எஸ்.பி. (USB) இணைப்பு வடம் :
- அச்சுப்பொறி (printer), வருடி (scanner), விரலி (pen drive), சுட்டி (mouse), விசைப்பலகை (keyboard), இணையப்படக்கருவி (web camera), திறன்பேசி (smart phone), போன்றவைகள் கணினியுடன் இணைக்க பயன்படுகிறது.
தரவுக்கம்பி (Data cable) இணைப்புவடம் :
- கணினியின் மையச் செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி (Tablet) ஆகியவற்றை இணைக்க தரவுக்கம்பி பயன்படுகிறது.
மின் இணைப்பு வடம் (Power cord):
- மையச்செயலகம், கணினித்திரை, ஒலிப்பெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின் இணைப்பை வழங்குகிறது.
Answered by
0
இணைப்புவடங்கள்:
கணனியின் பல்வேறு பாகங்கள் இணைப்பு வடம் மூலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதற்கு இணைப்புவடம் என்று பெயர்.
வகைகள் :
1. வி.ஜி.ஏ. - (Video Graphics Array) VGA
2. எச்.டி.எம்.ஐ. - (High Definition Multimedia Interface) HDMI
3. யு.எஸ்.பி. - (Universal Serial Bus) USB
4. தரவுக்கம்பி - (Data Cable)
5. ஒலிவடம் - (Audio Cable)
6. மின் இணைப்புக்கம்பி - (Power Cord)
7. ஒலி வாங்கி இணைப்புக்கம்பி - (Mic cable)
8. ஈதர்நெட் இணைப்புக்கம்பி - (Ethernet Cable)
யு.எஸ்.பி. (USB) இணைப்பு வடம் :
அச்சுப்பொறி (printer), வருடி (scanner), விரலி (pen drive), சுட்டி (mouse), விசைப்பலகை (keyboard), இணையப்படக்கருவி (web camera), திறன்பேசி (smart phone), போன்றவைகள் கணினியுடன் இணைக்க பயன்படுகிறது.
தரவுக்கம்பி (Data cable) இணைப்புவடம் :
கணினியின் மையச் செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி (Tablet) ஆகியவற்றை இணைக்க தரவுக்கம்பி பயன்படுகிறது.
மின் இணைப்பு வடம் (Power cord):
மையச்செயலகம், கணினித்திரை, ஒலிப்பெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின் இணைப்பை வழங்குகிறது.
........

Similar questions
Hindi,
5 months ago
Political Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago
Biology,
1 year ago