India Languages, asked by rahulrajgenius4807, 9 months ago

காற்றழுத்தமானியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தை விவரிக்கவும்.

Answers

Answered by steffiaspinno
3

காற்றழுத்தமானியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம்:

  • வளிமண்டல அழுத்தத்தை அளக்க காற்றழுத்தமானி என்னும் கருவி பயன்படுகிறது.

அமைப்பு:

  • ஒரு முனை திறந்தும் ஒரு முனை மூடியும் உள்ள நீண்ட கண்ணாடிக் குழாயில் பாதரசம் நிரப்பப்பட்டு தலைகீழாக ஒரு அழுத்தம் கொள்கலனில் வைக்கப்பட்டுள்ளது.
  • 760 தலைகீழாக கவிழ்க்கும் போது, திறந்திருக்கும் முனையை கட்டை விரலால் மூடி, பாதரசம் உள்ள கொள்கலனில் கவிழ்க்க வேண்டும்.

செயல்படும் விதம்:

  • காற்றழுத்தமானியில் உள்ள பாதரசம் வெளியில் உள்ள  காற்றின் அழுத்தத்தை சமன்செய்து இயங்குகிறது.
  • காற்றின் அழுத்தம் அதிகரிக்கும்போது, கொள்கலனில் உள்ள கண்ணாடிக் குழாயினுள் தள்ளப்படுகிறது.
  • காற்றின் அழுத்தம் குறையும் பாதரசம் போது, குழாயினுள் உள்ள பாதரசம் வெளியேற்றப்படுகிறது.
  • குழாயின் மூடிய முனைக்கும், உள்ளேயுள்ள பாதரசத்திற்கும் இடையே காற்று இல்லாமல் வெற்றிடமாக உள்ளது.
  • வெற்றிடம் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்த இயலாது.
  • ஆகையால், குழாயில் உள்ள பாதரசம் வளிமண்டலத்தின் அழுத்தத்தைக் துல்லியமாக வழங்குகிறது.
  • இக்கருவியை ஆய்வகத்திலோ அல்லது வானிலை மையத்திலோ பயன்படுத்தலாம்.
Similar questions