India Languages, asked by emohan2096, 10 months ago

பொருளின் அடர்த்தி எவ்வாறு அப்பொருள் நீரில் மூழ்குமா அல்லது மிதக்குமா என்பதை தீர்மானிக்கிறது?

Answers

Answered by inderjitnityanand
0

Answer:

pls ask in Hindi.........

Explanation:

pls ask in Hindi

Answered by steffiaspinno
3

பொருளின் அடர்த்தி நீரில் மூழ்குமா அல்லது மிதக்குமா:  

  • பொருளின் அடர்த்தியானது அப்பொருள் நீரில் மூழ்குமா அல்லது மிதக்குமா என்பதை தீர்மானிக்கிறது உதவுகிறது.
  • ஒரு பொருளானது கொடுக்கப்பட்ட திரவத்தில் மூழ்குவதோ அல்லது மிதப்பதோ, குறிப்பிட்ட அந்த திரவத்தின் அடர்த்தியை பொருத்து அமைகிறது.
  • அதாவது திரவத்தின் அடர்த்தியோடு அப்பொருளின் அடர்த்தியை ஒப்பிடுவதன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.
  • திரவத்தின் அடர்த்தியை விட பொருளின் அடர்த்தி குறைவாக இருப்பின், அப்பொருளானது அத்திரவத்தில் மிதக்கும்.
  • திரவத்தின் அடர்த்தியை விட பொருளின் அடர்த்தி அதிகமாக இருப்பின், அப்பொருளானது அத்திரவத்தில் மூழ்கும்.

எடுத்துக்காட்டு :

  1. நீரைவிட அடர்த்தி குறைவாக இருந்தால் மரக்கட்டை நீரில் மிதக்கும்.
  2. நீரைவிட அதிக அடர்த்தி கொண்ட பொருள்கள், (கல்லானது) நீரில் மூழ்கும்.
Similar questions