மிதத்தல் விதிகளைக் கூறு.
Answers
Answered by
0
மிதத்தல் விதிகள்
- ஒரு பொருள் நீரில் மிதக்கும் பொழுது அப்பொருளின் எடையானது அந்த பொருளால் வெளியே தள்ளபட்ட திரவத்தின் எடைக்குச் சமமாக இருக்கும்.
- மிதக்க கூடிய பொருளின் ஈர்ப்பு மையமும், மிதப்பு விசையின் ஈர்ப்பு விசையும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்.
- மிதப்பு விசை செயல் படும் புள்ளியே மிதப்பு விசை மையம் எனப்படும்.
மிதத்தல் தத்துவத்தின் பயன்கள்
- திரவமானி மற்றும் பால்மானி ஆகிய இரண்டிலும் மிதத்தல் தத்துவம் பயன்படுகிறது.
திரவமானி
- ஒரு திரவத்தின் அடர்த்தியை அல்லது ஒப்படர்த்தியினை நேரடியாக அளப்பதற்கு பயன்படும் கருவி திரவமானி ஆகும்.
பால்மானி
- பால் மானி என்பது ஒரு வகை திரவமானி ஆகும்.
- இது பாலின் தூய்மையை அளக்கப் பயன்படும் கருவி ஆகும்.
Answered by
0
மிதத்தல் விதிகள்
ஒரு பொருள் நீரில் மிதக்கும் பொழுது அப்பொருளின் எடையானது அந்த பொருளால் வெளியே தள்ளபட்ட திரவத்தின் எடைக்குச் சமமாக இருக்கும். மிதக்க கூடிய பொருளின் ஈர்ப்பு மையமும், மிதப்பு விசையின் ஈர்ப்பு விசையும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். மிதப்பு விசை செயல் படும் புள்ளியே மிதப்பு விசை மையம் எனப்படும்.
மிதத்தல் தத்துவத்தின் பயன்கள்
திரவமானி மற்றும் பால்மானி ஆகிய இரண்டிலும் மிதத்தல் தத்துவம் பயன்படுகிறது.
திரவமானி
ஒரு திரவத்தின் அடர்த்தியை அல்லது ஒப்படர்த்தியினை நேரடியாக அளப்பதற்கு பயன்படும் கருவி திரவமானி ஆகும்.
பால்மானி
பால் மானி என்பது ஒரு வகை திரவமானி ஆகும். இது பாலின் தூய்மையை அளக்கப் பயன்படும் கருவி ஆகும்.

Similar questions
Biology,
5 months ago
Science,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago