India Languages, asked by kshitijnimje8129, 11 months ago

எதிர் முழக்கம் என்றால் என்ன? பெரிய அரங்குகளில் எதிர் முழக்கத்தை குறைக்க செய்ய வேண்டியன
யாவை?

Answers

Answered by steffiaspinno
0

எதிர் முழக்கம்

  • பெரிய அரங்குகளில் ஏற்படுத்தப்படும் ஒலி சுவர்களில் பட்டு மீண்டும் எதிரொலிப்பு அடையும்.
  • இந்த ஒலியின் கேட்கும் தன்மை சுழியாகும் வரை எதிரொலிப்பு நீடித்திருக்கும்.
  • பன்முக எதிரொலிப்பின் காரணமாக ஒலியின் கேட்டல் நீடித்திருக்கும் தன்மை எதிர்முழக்கம் எனப்படும்.

பெரிய அரங்குகளில் எதிர் முழக்கத்தை குறைக்க செய்ய வேண்டியன.

  • எதிர் முழக்கத்தை குறைக்க செய்ய அரங்கத்தின் சுவர்கள், மேற்கூரைகள் போன்றவை ஒலியை உட்கவரும் பொருட்களான நார் அட்டை, திரைச்சீலை, பிளாஸ்டர் போன்றவற்றால் மூடப்பட்டிருக்கும்.
  • பார்வையாளர் அமரும் இருக்கைகள் ஒலியை உட்கவரும் பண்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும்.
  • இப்பொருட்கள் ஒலியை உட்கவருவதால் எதிரொலிப்பு குறைக்கப்படுகிறது.
Answered by Anonymous
0
எதிர் முழக்கம்

பெரிய அரங்குகளில் ஏற்படுத்தப்படும் ஒலி சுவர்களில் பட்டு மீண்டும் எதிரொலிப்பு அடையும். இந்த ஒலியின் கேட்கும் தன்மை சுழியாகும் வரை எதிரொலிப்பு நீடித்திருக்கும். பன்முக எதிரொலிப்பின் காரணமாக ஒலியின் கேட்டல் நீடித்திருக்கும் தன்மை எதிர்முழக்கம் எனப்படும்.

பெரிய அரங்குகளில் எதிர் முழக்கத்தை குறைக்க செய்ய வேண்டியன.

எதிர் முழக்கத்தை குறைக்க செய்ய அரங்கத்தின் சுவர்கள், மேற்கூரைகள் போன்றவை ஒலியை உட்கவரும் பொருட்களான நார் அட்டை, திரைச்சீலை, பிளாஸ்டர் போன்றவற்றால் மூடப்பட்டிருக்கும். பார்வையாளர் அமரும் இருக்கைகள் ஒலியை உட்கவரும் பண்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும். இப்பொருட்கள் ஒலியை உட்கவருவதால் எதிரொலிப்பு குறைக்கப்படுகிறது.
Similar questions