India Languages, asked by drishtigola7791, 9 months ago

ஒலியின் எதிரொலிப்பு விதிகளை சோதனை மூலம் விளக்குக.

Answers

Answered by steffiaspinno
0

ஒலியின் எதிரொலிப்பு விதிகள்:

எதிரொலித்தல் விதிகள் :

  • ஒலியின் படுகோணமும் எதிரொலிப்புக் கோணமும் சமம்
  • ஒலி படும் திசை, எதிரொலிக்கும் திசை மற்றும் செங்குத்துக் கோடு ஒரே தளத்தில் அமையும் சோதனை ஒரே மாதிரியான இரு காகிதத்தாலான குழாய்களை எடுத்துக் கொள்க அவற்றை மேசையின் மீது அமைக்கவும்.
  • ஒரு குழாயின் ஒரு முனையில் நிறுத்தற் கடிகாரத்தை வைக்கவும்.
  • மற்றொரு குழாயின் மறுமுனையை நகர்த்திக் கொண்டே கடிகார ஓசை தெளிவாக கேட்கும்படி செய்ய வேண்டும்.
  • இப்போது படுகோணத்தையும் எதிரொலிப்பு கோணத்தையும் அளக்க வேண்டும். அவை சமமாக இருக்கும்.
  • படுகோண மதிப்பை மாற்றி மீண்டும் கடிகார ஓசை தெளிவாக கேட்கும்படி நகர்த்தினால் எதிரொலிப்பு கோண மதிப்பு சமமாகும்.  
  • மேலம் ஒலி படும் திசை, எதிரொலிக்கும் திசை, அப்புள்ளியில் வரையப்பட்ட செங்குத்துக் கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.  
  • இவ்வாறு எதிரொலிப்பு விதிகளை சோதனை மூலம் சரிபார்க்கலாம்.
Answered by Anonymous
0

Answer:

Which language is this......

Similar questions