India Languages, asked by vinithanair6336, 11 months ago

யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ கோள்களைப் பற்றி குறிப்பு வரைக

Answers

Answered by steffiaspinno
0

சூரிய குடும்பத்தின் கோள்கள்:

  • சூரிய குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன.
  • அவை, புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகும்.
  • இவை சூரியனை சுற்றி வருகின்றன.

யுரேனஸ்

  • யுரேனஸ் குளிர் மிகு வாயுப் பெருங்கோள் ஆகும்.
  • சுற்றுக்காலம் - 84 புவி ஆண்டு
  • சுழற்சிக்காலம் - 17.2 மணி

நெப்டியூன்

  • பச்சை நிற விண்மீன் போலத் தோன்றும்.
  • அதிகத் தொலைவில் உள்ள ஒரு கோள் ஆகும்.

புளுட்டோ

  • 248 ஆண்டுகளுக்கு ஒரு முறை புளுட்டோ அதன் சுற்றுப்பாதையை கடக்கிறது.
  • இந்த நிலை 20 ஆண்டுகள் தொடரும்.
  • 13 நிலவுகள் உள்ளன.
Similar questions