India Languages, asked by Bhavana8176, 1 year ago

விண்மீன்திரள்கள் பற்றி குறிப்பு வரைக.

Answers

Answered by steffiaspinno
0

விண்மீன்திரள்கள்:

  • விண்மீன் திரள் என்பது வாயு, தூசு, கோடிக்கணக்கான விண் மண்டலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அமைப்பு.
  • பார்க்கக்கூடிய அண்டத்தில் 100 மில்லியன் (1011) விண்மீன்திரள்கள் உள்ளன.
  • அண்டத்தின் அளவு 108 முதல் 1014 வரையிலான விண்மீன்களைக் கொண்டது.
  • விண்மீன் திரள்களின் பல்வேறு வடிவங்களை பொறுத்து சுருள் திரள், நீள்வட்டத்திரள் மற்றும் வடிவமற்ற திரள் என வகைப்படுத்தப்படுகின்றன.
  • விண்மீன் திரள்கள் தனியாகவோ, தொகுதியாகவோ, பெருந்தொகுதியாகவோ காணப்படுகின்றன. இவற்றிற்கிடையே இடைவினை புரிகிறது.
  • சூரியன் மற்றும் சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் பால்வெளி வீதி விண்மீன் திரளில் உள்ளன.
  • நமக்கு அருகிலுள்ள அடுத்த விண்மீன் திரளின் பெயர் ஆண்டிரோமீடா.
  • புவி சூரியனைச் சுற்றி வருவதைப் போல் நம் விண்மீன் திரளின் மையத்தை சுற்றி வர 250 மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.
Answered by Anonymous
0
விண்மீன்திரள்கள்:

விண்மீன் திரள் என்பது வாயு, தூசு, கோடிக்கணக்கான விண் மண்டலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அமைப்பு. பார்க்கக்கூடிய அண்டத்தில் 100 மில்லியன் (1011) விண்மீன்திரள்கள் உள்ளன.அண்டத்தின் அளவு 108 முதல் 1014 வரையிலான விண்மீன்களைக் கொண்டது.விண்மீன் திரள்களின் பல்வேறு வடிவங்களை பொறுத்து சுருள் திரள், நீள்வட்டத்திரள் மற்றும் வடிவமற்ற திரள் என வகைப்படுத்தப்படுகின்றன.விண்மீன் திரள்கள் தனியாகவோ, தொகுதியாகவோ, பெருந்தொகுதியாகவோ காணப்படுகின்றன. இவற்றிற்கிடையே இடைவினை புரிகிறது.சூரியன் மற்றும் சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் பால்வெளி வீதி விண்மீன் திரளில் உள்ளன.நமக்கு அருகிலுள்ள அடுத்த விண்மீன் திரளின் பெயர் ஆண்டிரோமீடா.புவி சூரியனைச் சுற்றி வருவதைப் போல் நம் விண்மீன் திரளின் மையத்தை சுற்றி வர 250 மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.
Similar questions