வியாழன் மற்றும் சனிக் கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
0
சூரிய குடும்பத்தின் கோள்கள்:
- சூரிய குடும்பத்தில் மொத்தம் எட்டு கோள்கள் சூரியனை ஒரு குறிப்பிட்ட பாதையில் சுற்றுகின்றன.
- வியாழன் மற்றும் சனி கோள்களும் சூரிய குடும்பத்தில் உள்ளன.
வியாழன்
- மிகப் பெரிய கோள்.
- இதற்கு 3 வளையங்கள் 65 நிவைகள் உள்ளன.
- சுழற்சிக்காலம் (1 நாள்) - 9 மணி 55 நிமிடம் 30 வினாடி
- சுற்றுக்காலம் (1 ஆண்டு ) - 11.362 புவி வருடங்கள்.
சனி
- மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
- இரண்டாவது பெரிய கோள் ஆகும்.
- 60 நிலவுகள் உள்ளன.
- சுற்றுக்காலம் - 29.46 ஆண்டு.
- சுழற்சிக்காலம் - 10.7 மணி.
Answered by
0
சூரிய குடும்பத்தின் கோள்கள்:
சூரிய குடும்பத்தில் மொத்தம் எட்டு கோள்கள் சூரியனை ஒரு குறிப்பிட்ட பாதையில் சுற்றுகின்றன. வியாழன் மற்றும் சனி கோள்களும் சூரிய குடும்பத்தில் உள்ளன.
வியாழன்
மிகப் பெரிய கோள்.இதற்கு 3 வளையங்கள் 65 நிவைகள் உள்ளன.சுழற்சிக்காலம் (1 நாள்) - 9 மணி 55 நிமிடம் 30 வினாடி சுற்றுக்காலம் (1 ஆண்டு ) - 11.362 புவி வருடங்கள்.
சனி
மஞ்சள் நிறத்தில் காணப்படும். இரண்டாவது பெரிய கோள் ஆகும்.60 நிலவுகள் உள்ளன.சுற்றுக்காலம் - 29.46 ஆண்டு. சுழற்சிக்காலம் - 10.7 மணி.

Similar questions
English,
6 months ago
Computer Science,
6 months ago
India Languages,
1 year ago
English,
1 year ago
Math,
1 year ago