India Languages, asked by kemagedai8054, 11 months ago

சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன?

Answers

Answered by steffiaspinno
1

சுழற்சித் திசைவேகம்

  • கோளிலிருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் செயற்கைக் கோள் ஒன்று வட்டப் பாதையில் சுற்ற அதற்க்கு அளிக்கப்படும் கிடைமட்ட திசைவேகம் சுழற்சித் திசைவேகம் எனப்படும்.
  • புவிக்கு அருகிலிருந்தால் துணைக்கோளின் வேகம் அதிகமாகும்.
  • 200 கி.மீ. உயரத்தில் உள்ள செயற்கைக் கோள் கிட்டத்தட்ட 27400 கி.மீ./மணி வேகத்திற்க்கு சற்று அதிக வேகத்தில் இயங்கினால் 24 மணி நேரத்தில் புவியை சுற்றி வரும்.
  • புவியின் சுழற்சிக்காலம் 24 மணி எனவே செயற்கைக் கோள் புவிப்பரப்பிற்கு மேல் ஒரே இடத்திலிருப்பது போல் தோன்றும்.  
  • புவியைப் பொருத்து ஒரு நிலையில் இருப்பதால் இவ்வகை செயற்கைக் கோள்களுக்கு புவிநிலை செயற்கைக் கோள்கள் என்று பெயர்.  

சுற்றியியக்க திசைவேகம்  v = √(GM/((R+h)))

G – ஈர்ப்பியல் மாற்றி = 6.67 * 10-11 நிமீ2 கி.கி-2

M – புவியின் நிறை = 5.972 * 1024 கி.கி

R – புவியின் ஆரம் = 6371 கி.மீ

h – புவிப்பரப்பிலிருந்து செயற்கைக் கோளின் உயரம்

Similar questions