India Languages, asked by sham2391, 11 months ago

பன்னாட்டு விண்வெளி மையத்தின் நன்மைகளை விவரி.

Answers

Answered by steffiaspinno
0

பன்னாட்டு விண்வெளி மையத்தின் நன்மைகள்:

  • தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் மேம்படுத்தப்பட்ட நீர் வடிகட்டுதல் மற்றும் சுத்திகரிப்பு முறைகளை பெறலாம்.
  • ISS க்கு உருவாக்கப்பட்ட நீர் மீட்ட அமைப்பு (WRS) மற்றும் ஆக்ஸிஜன் உருவாக்கும் அமைப்பு (OGS) சுத்தமான குடிநீர் இல்லாததால் ஈராக்கில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கிராமத்தை மீட்டு மீண்டும்  அங்கு வாழ வழிவகை செய்துள்ளனர்.

கண்ணைத் தொடரும் தொழில் நுட்பம்:

  • இது பல லேசர் அறுவை சிகிச்சைகளில் பயன்படுகிறது.
  • இக்கருவி கண்ணின் நிலையை துல்லியமாக தொடர்கிறது.
  • பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு பயன்படுகிறது.

தானியங்கி கைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள்:

  • அறுவை சிகிச்சையால் அகற்ற இயலாத கட்டிகளை நீக்கவும், உடல் திசு ஆய்வு செய்ய, தானியங்கி கைகள் உதவுகின்றது.
  • புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுகின்றது.
  • மிகத் துல்லியமாக உடல் திசு ஆய்வுகளை செய்யும்.
  • மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை உருவாக்குதல், மார்பக மார்பக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை மீயொலி கருவிகள் மேலும் பல பணிகளை செய்கின்றன.
Answered by Anonymous
3
பன்னாட்டு விண்வெளி மையத்தின் நன்மைகள்:

தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் மேம்படுத்தப்பட்ட நீர் வடிகட்டுதல் மற்றும் சுத்திகரிப்பு முறைகளை பெறலாம். ISS க்கு உருவாக்கப்பட்ட நீர் மீட்ட அமைப்பு (WRS) மற்றும் ஆக்ஸிஜன் உருவாக்கும் அமைப்பு (OGS) சுத்தமான குடிநீர் இல்லாததால் ஈராக்கில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கிராமத்தை மீட்டு மீண்டும்  அங்கு வாழ வழிவகை செய்துள்ளனர்.

கண்ணைத் தொடரும் தொழில் நுட்பம்:

இது பல லேசர் அறுவை சிகிச்சைகளில் பயன்படுகிறது. இக்கருவி கண்ணின் நிலையை துல்லியமாக தொடர்கிறது. பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு பயன்படுகிறது.

தானியங்கி கைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள்:

அறுவை சிகிச்சையால் அகற்ற இயலாத கட்டிகளை நீக்கவும், உடல் திசு ஆய்வு செய்ய, தானியங்கி கைகள் உதவுகின்றது.புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுகின்றது.மிகத் துல்லியமாக உடல் திசு ஆய்வுகளை செய்யும். மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை உருவாக்குதல், மார்பக மார்பக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை மீயொலி கருவிகள் மேலும் பல பணிகளை செய்கின்றன.
Similar questions