India Languages, asked by sales1205, 11 months ago

செயற்கைக் கோள்களின் சுற்றுக்காலம் என்றால் என்ன? அதற்கான சமன்பாட்டை பெறுக.

Answers

Answered by steffiaspinno
0

செயற்கைக் கோள்களின் சுற்றுக்காலம்

  • புவியை ஒரு முறை முழுமையாக சுற்றி வர செயற்கைக்கோள் எடுத்துக் கொள்ளும் காலம் சுற்றுக்காலம் எனப்படும்.
  • செயற்கைக் கோள்களின் சுற்றுக்கால சமன்பாடு
  • செயற்கைக் கோள்களின் சுற்றுக்காலம் T= (கடந்த தொலைவு) /(சுற்றியக்க திசைவேகம் )

     T =   2πr/v

V மதிப்பை பிரதியிட T = (2π(R+h))/√(GM/((R+h)))

G - ஈர்ப்பின் மாறிலி = 6.6 x 10-11  Nm2 Kg-2

M - புவியின் நிறை = 5.972 x 1024 Kg

R - புவியின் ஆரம் = 6371 Km

h - புவிப்பரப்பிலிருந்து செயற்கைக்கோளின்உயரம்.

Similar questions