India Languages, asked by shwetesh1101, 11 months ago

பன்னாட்டு விண்வெளி மையம் என்றால் என்ன? அதன் நோக்கங்களைக் கூறு.

Answers

Answered by Anonymous
3

Answer:

ஐ.எஸ்.எஸ்ஸின் முதன்மை நோக்கம் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் விண்வெளியில் மனிதர்களின் தனித்துவமான பண்புக்கூறுகள் தேவைப்படும் பிற செயல்பாடுகளை ஆதரிப்பதாகும். முதன்மை பயன்பாடு: விண்வெளி நிலையம் இங்கு அனுப்பப்பட்ட பணிகள்: எஸ்.டி.எஸ் -88 சுற்றுப்பாதை: பூமி உற்பத்தியாளர்: நாசா, போயிங்

Answered by steffiaspinno
1

பன்னாட்டு விண்வெளி மையம்:

  • விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான ஒரு பெரிய விண்வெளிக்கலமே பன்னாட்டு விண்வெளி மையம் ஆகும்.
  • இது தாழ்வான புவி வட்டப்பாதையில் சுமார் 400 கி.மீ. தொலைவில் இயங்குகிறது.

பன்னாட்டு விண்வெளி மையத்தின் நோக்கங்கள்:

  • அறிவியல் ஆய்வகமாகவும், வானோக்கு நிலையமாகவும் செயல்பட இது அமைக்கப்பட்டுள்ளது.
  • இதன் முக்கிய நோக்கம் விண்ணில் ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் பன்னாட்டு ஆய்வகமாக செயல்படுவது ஆகும்.
  • புவியில் அத்தகைய சூழலை ஏற்படுத்த முடியாது.
  • பன்னாட்டு விண்வெளி மையத்தில் அமைந்துள்ள நுண்ஈர்ப்பு சூழலானது உயிரியல், மனித உயிரியல், இயற்பியல் வானியல் மற்றும் கால நிலையியல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள சிறந்த சூழலாக விளங்குகிறது.
Similar questions