சங்கிலித் தொடர் என்றால் என்ன? கார்பன் எவ்வாறு சங்கிலித்தொடர் சேர்மங்களை உருவாக்கும் ?
Answers
Answered by
1
சங்கிலித் தொடர் :
- ஒரு தனிமம், அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமத்துடனோ நான்முக இணைதிறன் மூலம் திறந்த சங்கிலிச் சேர்மங்களாகவோ அல்லது மூடிய சங்கிலிச் சேர்மங்களாகவே இணைந்து உருவாக்கும் சேர்மங்களே சங்கிலித் தொடர் ஆகும்.
- இவ்வாறு சங்கிலித் தொடர்களை உருவாக்கும் முறைக்கு சங்கிலித் தொடராக்கம் என்று பெயர்.
- சங்கிலித் தொடராக்கம் மூலம் மிக நீண்ட சங்கிலிகளை உடைய சேர்மங்களை உருவாக்கக் கூடிய ஒரு முக்கியமான தனிமம் கார்பன் ஆகும்.
- கார்பன் அணுக்கள் அவற்றுடன் மீண்டும் மீண்டும் சகப்பிணைப்பின் மூலமாக இணைந்து மிக நீண்ட சங்கிலி, கிளைச் சங்கிலி மற்றும் வளையச் சங்கிலிகளை உருவாக்குகின்றது.
Similar questions