India Languages, asked by sumanhalder3406, 11 months ago

கனிம கார்பன் சேர்மங்கள் சிலவற்றை குறிப்பிட்டு அவற்றின் பயன்களை தருக

Answers

Answered by steffiaspinno
0

கனிம கார்பன் சேர்மங்கள்:

  • கார்பன் மோனாக்சைடு (CO) நீர்வாயுவின் முக்கிய பகுதிப் பொருள் (CO+ H2 ) ஒடுக்கும் காரணி.

கார்பன்டை ஆக்சைடு (CO2).  

  • தீயணைப்பான், பழங்களைப் பாதுகாத்தல், ரொட்டி தயாரித்தல், யூரியா தயாரித்தல், குளிர்பானங்கள், நைட்ரஜன் உரங்கள், குளிர் சாதனப் பெட்டியில் உலர் பனிக்கட்டி.

கால்சியம் கார்பைடு (CaC2)

  • கிராஃபைட், ஹைட்ரஜன் தயாரித்தல் வெல்டிங் தொழில் பயன்படும் அசிட்டிலீன் வாயு தயாரித்தல்.

கார்பன்டை சல்பைடு (CS2)

  • கந்தக் கரைப்பான், ரேயான் தயாரித்தல், பூஞ்சை கொல்லி, பூச்சிக் கொல்லி.  

கால்சியம் கார்பனேட் (CaCO3)

  • அமில நீக்கி சோடியம் பைகார்பனேட் (NaHCO3) சோடியம் கார்பனேட் தயாரித்தல் சமையல் சோடா அமில நீக்கி.  
Similar questions