ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் எவை? அவற்றின் தன்மையை விவரி.
Answers
Answered by
0
ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள்:
ரெசின் குறியீடுகள்
- 3 PVC.
- 6 PS
- 7 ABS/PC
PVC - பாலிவினைல் குளோரைடு
- இதில் காட்மியம் மற்றும் காரியம் போன்ற கன உலோகங்கள் உள்ளன.
- இதில் உள்ள தாலேட்ஸ் என்ற வேதிப்பொருள் நமது ஹார்மோனைப் பாதிக்கிறது.
- PVC யை எரிப்பதால் உண்டாகும் டை ஆக்ஸின்கள் மனிதர்களுக்கு தீமையை உண்டாக்குகிறது.
PS - பாலிஸ்டைரீன் நெகிழிகள்
- ஸ்டைரின் - இதில் உள்ள முக்கிய பொருளாகும்.
- இது புற்று நோயை உண்டாக்கும்.
- இது சிதைய 100 - 10 லட்சம் ஆண்டுகள் ஆகும்.
- உணவுப்பொருள்கள் மற்றும் பானங்கள் சூடாக இருக்கும் போது ஸ்டைரின் அப்பொருள்களுக்குள் கலக்கிறது
PC - பாலி கார்பனேட் நெகிழிகள்
- PC நெகிழியில் பிஸ் பீனால் A (BPA) பொருள் உள்ளது
- உணவு மற்றும் பானங்களில் இதை பயன்படுத்தும் போது வெளிவருகிறது.
- இது மனித உடலில் ஹார்மோன் அளவை குறைத்து அல்லது அதிகரிக்கச் செய்து, உடல் செயல்படும் வீதத்தை மாற்றுகிறது.
Similar questions
Psychology,
5 months ago
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Math,
9 months ago
India Languages,
9 months ago
Physics,
1 year ago
Physics,
1 year ago