India Languages, asked by abhishekchauras9715, 1 year ago

விவசாயத்தில் நுண்ணுயிரிகள் உயிரி உரங்களாக நுண்ணுயிரிகள் பங்கினை விவரி.

Answers

Answered by steffiaspinno
0

விவசாயத்தில் நுண்ணுயிரிகள் உயிரி உரங்களாக நுண்ணுயிரிகள் பங்கு:

  • விவசாய நிலத்திலுள்ள மண்ணினை ஊட்டச் சத்துமிக்கதாய் நிலமாய் வளப்படுத்தும் நுண்ணுயிரிகள் உயிரி உரங்கள் ஆகும்.  
  • எ.கா. பாக்டீரியா, சயனோ பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஆகியவை உயிரி உரங்களுக்கான ஆதாரங்களாகும்.  
  • நைட்ரஜனானது விவசாயத்தில் மிக முக்கியமான ஊட்டச் சத்துக்களில் ஒன்றாகும்.
  • விவசாய நிலத்தில் நைட்ரஜனின் அளவு சரியான விகிதத்தில் இருந்தால் தாவரங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
  • எனவே காற்றிலுள்ள தனி நிலையில் வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள் உயிரி உரங்களாக செயல்ப் படுகின்றன.
  • எ.கா. நைட்ரோசோமோனஸ், நாஸ்டாக், அசட்டோபாக்டர், கிளாஸ்டிரிடியம்  
  • கூட்டியிரியாக வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள்.  
  • எ.கா. ரைசோபியம், ஃப்ரான்கியா, மைக்கோரைசா.  
Similar questions