India Languages, asked by rohithkumar7246, 8 months ago

டெங்கு நோய் மற்றும் பைலேரியாவின் நோய்கிருமி, பரவும் முறை அறிகுறிகள், தவிர்க்கும் மற்றும் தடுக்கும் முறைகளை கூறுக.

Answers

Answered by Anonymous
1

Answer:

இந்த வைரஸால் மனித நோய்த்தொற்றைத் தடுக்க தடுப்பூசி இல்லை. நோயைத் தடுப்பதில் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் கொசுக்களின் சுற்றுச்சூழல் மேலாண்மை முக்கியம். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கொசுக்கள் வருவதைத் தடுக்கவும். டெங்கு பகுதிகளில் எல்லா நேரங்களிலும் கொசு கடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Answered by steffiaspinno
0

டெங்கு நோய் மற்றும் பைலேரியாவின் நோய்கிருமி:

நோய் நுண்ணுயிரி - டெங்கு

பரவும் முறை

  • நோய் தொற்றுள்ள எடியஸ் எஜப்டி கொசுக்கடி

அறிகுறிகள்

  • அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டுவலி (எலும்பு முறிக்கும் காய்ச்சல்) இரத்தக் கசிவு - பிளேட் லெட்டுகளின் எண்ணிக்கை குறைதல்

தவிர்க்கும் / தடுக்கும் முறைகள்

  • கொசுவலை மற்றும் கொசு விரட்டிகள் பயன்பாடு நிலவேம்புக் குடிநீர் திரவ உணவு அதிகம் உட்கொள்வது, தேவைப்பட்டால் பிளேட்வெட்டுகள் உள் செலுத்தப்படுதல்

நோய் நுண்ணுயிரி - பைலேரியா

பரவும் முறை

  • நோய் தொற்றுள்ள கியூலெக்ஸ் கொசுக்கடி

அறிகுறிகள்

  • தீவிர தொற்று காய்ச்சல் நிணநீர் சுரப்பிகளில் வீக்கம் முற்றின நிலையில் யானைக்கால் நோய், கால் விரைப்பை மற்றும் கைகள் வீங்குதல்

தவிர்க்கும் / தடுக்கும் முறைகள்

  • கொசுக்கடி தவிர்த்தல் இரு மருந்துகள் ஒரு சேர எடுத்தல் அல்பென்டசோல் மற்றும் DEC (அ) நெர்மெக்டின் 99% நுண்ணிய |பைலேரியா கிருமிகளைக் கொன்றுவிடும்.
Similar questions