காளான் வளர்ப்பு முறைகளை விளக்குக.
Answers
Answered by
0
காளான் வளர்த்தலின் நிலைகள்:
கலத்தல்:
- வைக்கோலுடன் மாட்டுச்சாணம் கரிமக் கனிம உரங்களைச் சேர்த்து கலப்பு உரமானது தயாரிக்கப்படுகிறது.
காளான் வித்து:
- ஸ்பான் என்பது காளான் விதையாகும்.
- இந்த ஸ்பான் விதைகள் உரங்களின் மேல் தூவப்படுகின்றன.
உறையிடுதல்:
- விதைகலந்த உரத்துடன் மண்ணானது மெல்லிய அடுக்காக தூவப்படுகின்ற.
பொருத்துதல்:
- குண்டூசி போன்ற வெண்மையால் காளான் மொட்டுகளுக்கு ஊசிகள் என பெயர்.
அறுவடை செய்தல்:
- ஒரு வாரத்தில் 15 – 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை 3செ.மீ.
- உயரம் வரை வளர்கிறது. மூன்று வார காலத்தில் முழுமையான காளன்களை அறுவடை செய்யலாம்.
பதப்படுத்துதல்:
- இந்த காளான்கள் குளிர்வித்தல் உலர்த்துதல் கலனில் அடைத்தல் மற்றும் வெற்றிட குளிர்வித்தல் முறையில் பதப்படுத்தப்படுகின்றன.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
11 months ago
Math,
11 months ago
Math,
1 year ago