பல வகைக் கால்நடை இனங்களை சரியான உதாரணத்துடன் வகைப்படுத்துக.
Answers
கால்நடை இனங்கள்:
கால்நடை இனங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
பால் உற்பத்தி இனங்கள்:
- இவை பால் உற்ப்பத்திக்காக வளர்க்கப்படும் இனங்கள்.
- எ.கா. சாகிவால், சிவப்பு சிந்தி மற்றும் கிர். ஜெர்ஸி ப்ரெளன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன் ஃப்ரெய்ஸ்யன்
இழுவை இனங்கள்:
- இவை இழுவை மற்றும் வேலைகளைச் செய்ய வளர்க்கப்படும் இனங்கள்.
- எ.கா. காங்கேயம், உம்பளச்சேரி, மாலவி
இரு பயன்களையும் தரும் இனங்கள்:
- இவை பால் உற்ப்பத்திக்காக மட்டுமல்லாமல் இழுவை மற்றும் வேலைகளைச் செய்யவும் வளர்க்கப்படும் இனங்கள்.
- எனவே இவ்வகை மாடுகள் இரு பயன்களையும் தரும் இனங்கள் ஆகும்.
- எ.கா. முரா எருமை, மெசானா மற்றும் சுர்தி எருமை.
Answer:
1.
மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது
(a) பிஸ்ஸி கல்ச்சர் (b) செரிகல்ச்சர் (c) அக்வா கல்ச்சர் (d) மோனா கல்ச்சர்
2.
கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?
(a) ஜெர்சி (b) ஹோல்ஸ்டீன் – பிரிஸன் (c) ஷகிவால் (d) ப்ரெளன் சுவிஸ்
3.
பின்வருவனவற்றில் எது அயல்நாட்டு மாட்டு இனம் அல்ல?
(a) ஏபிஸ் மெல்லிபெரா (b) ஏபிஸ் டார்சோட்டா (c) ஏபிஸ் ப்ளோரா (d) ஏபிஸ் சிரானா
4.
பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை?
(a) ரோகு (b) கட்லா (c) மிரிகால் (d) சிங்காரா
5.
தேன் கூட்டில் காணப்படும் தேனீக்கள் இதிலிருந்து உருவாகிறது?
(a) கருவுறாத முட்டை (b) கருவுற்ற முட்டை (c) பார்த்தினோஜெனிஸிஸ் (d) ஆ மற்றும் இ
6.
கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?
(a) ஹோல்ஸ்டீன் – பிரிஸன் (b) டார்ஸெட் (c) ஷகிவால் (d) சிவப்பு சிந்தி
7.
தேனீ வளர்ப்பில் போதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?
(a) ஏபிஸ் டார்சோ ட்டா (b) ஏபிஸ் ப்ளோரா (c) ஏபிஸ் பெல்ல பெரா (d) ஏபிஸ் இண்டிகா
8.
மெசா னா என்ப து ஒரு _________ இனம்.
(a) மாடு (b) எருமை (c) வெள்ளாடு (d) செம்மறி ஆடு
9.
நிலவேம்பின் இடு சொல்பெயர் _________
(a) லூக்காஸ் ஆஸ்பெரா (b) ஆன்ரோ கிராபிஸ் பானிகுலோட்டா (c) குரோட்டலே ரியா ஜன்சியா (d) கேஷியா பஸ்துலா
10.
பூஞ்சைக ள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை _____________
(a) லைக்கன் (b) ரைசோபியம் (c) மைக்கோரைசா (d) அசிட்டோபாக்டர்
10 x 2 = 20
11.
கீழ்க்கண்டவற்றை வரையறு
அ ) மீன் வளர்ப்பு
ஆ) தேனீ வளர்ப்பு
இ ) மண்புழு வளர்ப்பு
ஈ ) கடலுயிரி வளர்ப்பு
உ ) மலரியில்
ஊ ) கலப்பு உரம்
எ ) கனியியல்
ஏ ) பொருந்துதல்
12.
கீழ்க்கண்டவற்றை வே றுபடுத்துக
அ ) அயல்நாட் டு இனம் மற்றும் பாரம்பரிய இனம்
ஆ ) மகரந்தம் மற்றும் தேன் ரசம்
இ ) கூனி இறால் மற்றும் இறால்
ஈ ) துடுப்பு மீன் மற்றும் ஓடு மீன்
உ ) தொழு உரம் மற்றும் வெள்ளாட் டு எரு
10 x 5 = 50
13.
மண்ணில்லா நீர்ஊடக தாவர வளர்ப்பின் நிறைகளை எழுதுக?
14.
மருத்துவத் தாவரங்களைப் பற்றி விவரி.
15.
உயிரி உரம் என்றா ல் என்ன? எடுத்துக்காட் டு தருக. ஏன் உயிரி உரம் மற்ற உரங்களை விடச் சிறந்தது?
16.
காளான் வளர்ப் பு என்றா ல் என்ன? காளான் வளர்ப் பு முறைகளை விளக்குக.
17.
சிறு குறிப்பு வரைக .
அ) பசுமை வீட்டின் முக்கியத்துவம்
ஆ) உழவன் கைபேசி செயலி
இ) முக்கிய மலரியல் மண்டலங்கள்
ஈ) அஸோஸ்பை ரில்லம்
18.
மண்புழு உரமாக்குதலுக்கு பயன்படும் கரிம மூல ஆதாரங்கள் யாவை?
19.
தேனின் மருத்துவ முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக
20.
மீன் வளர்ப்புக் குளங்களின் வகைகள் யாவை?
21.
கால்நடைகளின் உணவு மேலாண்மையைப் பற்றி விவரி.
22.
பல வகைக் கால்நடை இனங்களை சரியான உதாரணத்துடன் வகைப்படுத்துக.