உயிரி உரங்கள் பற்றி விவரி?
Answers
Answered by
1
Answer:
உயிர் உரங்கள் என்பது நுண்ணுயிரிகளின் உயிருள்ள அல்லது மறைந்திருக்கும் உயிரணுக்களைக் கொண்டிருக்கும் பொருளாகும். உயிர் உரங்கள் ஹோஸ்ட் தாவரங்களின் ஊட்டச்சத்துக்களை அவற்றின் விதைகள், தாவர மேற்பரப்பு அல்லது மண்ணில் பயன்படுத்தும்போது தாவரத்தின் வேர்த்தண்டுக்கிழங்கை காலனித்துவப்படுத்துவதன் மூலம் அதிகரிக்கின்றன. இரசாயன உரங்களுடன் ஒப்பிடும்போது உயிர் உரங்கள் அதிக செலவு குறைந்தவை.
Answered by
0
உயிரி உரங்கள்
ரைசோபியம்:
- லெகூமின்ஸ் என்னும் தாவரங்களின் வேர் முண்டுகளில் வாழ்ந்து வளிமண்டலத்தில் உள்ள வாயுநிலை நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்துகிறது.
அசோஸ் பைரில்லம்:
- வளிமண்டல நைட்ரஜனை தாவரங்களுக்கு வழங்குகின்றன.
- எ.கா. மக்காட்சோளம், பார்லி
அசோட்டோ பாக்டர்:
- நைட்ரஜனை நிலை நிறுத்துகிறது.
- புஞ்சை எதிர்பொருள் மற்றும் பாக்டீரிய எதிர் பொருள்களையும் உற்பத்தி செய்கின்றன.
மைக்சோரைசா:
- இவ்வகை உயிரிகள் பாஸ்பரஸ் ஊட்டச்சத்தினை தாவரங்கள் எடுத்துக் கொள்ளும் திறனை அதிகரிக்கின்றன.
- எ.கா. எலுமிச்சை
அசோலா:
- மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை என வழங்கப்படும் நீர்ப் பெரணியாகும்.
- ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றது.
Similar questions