India Languages, asked by Asad9861, 11 months ago

பால் உற்பத்தி மற்றும் இழுவை கால்நடை இனங்கள் பற்றி குறிப்பு வரைக

Answers

Answered by Anonymous
1

Answer:

பால் பண்ணை என்பது நீண்டகால பால் உற்பத்திக்கான ஒரு வகை விவசாயமாகும், இது ஒரு பால் உற்பத்தியை இறுதியில் விற்பனை செய்வதற்காக (பண்ணையிலோ அல்லது ஒரு பால் ஆலையிலோ, அவற்றில் ஒன்று பால் என்று அழைக்கப்படலாம்) பதப்படுத்தப்படுகிறது.

Answered by steffiaspinno
0

பால் உற்பத்தி மற்றும் இழுவை கால்நடை இனங்கள்:

பால் உற்பத்தி இனங்கள்:  

  • பாலினைப் பெறுவதற்காக வளர்க்கப்படுகின்றன.
  • "பசுக்கள்" அதிகளவு பால் தருபவை உள்நாட்டு இனங்கள் வெளிநாட்டு இனங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.
  • உள்நாட்டு இனங்கள் சாகிவால், சிவப்பு சிந்தி மற்றும் கிர்.
  • இவ்வகை இனங்கள் வலுவான கால்கள் நிமிர்ந்த திமில், தளர்வான தோல்களையும் மற்றும் சிறப்பான நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.
  • “அயல்நாட்டு இனங்கள்” ஜெர்ஸி ப்ரெளன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன் ஃப்ரெய்ஸ்யன் ஆகியவை.  

இழுவை இனங்கள்:

  • இவ்வகை இன மாடுகள் உழுதல், பாசனம், வண்டியிழுத்தல் போன்ற வேலைகளைச் செய்ய உதவுகிறது.
  • எ.கா. காங்கேயம், உம்பளச்சேரி, மாலவி.  
Similar questions
Math, 5 months ago