India Languages, asked by remantkakkar426, 11 months ago

கார்பன் சுழற்சியை விவரி.

Answers

Answered by kkulothungan3
0

Answer:

இதை நாம் கார்பன் வட்டம் என்றும் அழைக்கலாம்

Answered by steffiaspinno
0

கார்பன்

  • கார்பனில் நான்கு இணைதிறன் எலக்ட்ரான்கள் இருக்கின்றது.
  • இதனின் சிறப்பு தன்மை புறவேற்றுமை வடிவில் காணப்படும்.

கார்பன் சுழற்சி:

  • எரிமலைச் செயல்கள், படிம எரிபொருள்களை எரித்தல் இறந்து போன கரிமப்பொருள்களை சிதைத்தல் மூலமும் CO_2 வளிமண்டலத்தை வந்தடைகின்றன.
  • தாவரம் மற்றும் விலங்குகளின் சுவாசித்தலின் போது கார்பனை கார்பன்-டை - ஆக்ஸைடாக வெளியிட்டு வளிமண்டலம் சென்றடைகிறது.
  • வளி மண்டலத்திலுள்ள CO, ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களுக்குள் சென்று மாவுப் பொருளாக மாற்றமடைகிறது.
  • இப்பொருள் தாவரங்களிலிருந்து தாவர உண்ணிகள் மற்றும் விலங்குண்ணிகளுக்குக் கடத்தப்படுகின்றது.
  • அனைத்து உயிரினங்களும் புரதங்கள் மற்றும் கார்பன் கலந்த மூலக்கூறுகளால் உருவாக்கப் பட்டிருக்கின்றன.
Similar questions