வாழிடத்திற்க்கு ஏற்றாற்போல் வௌவ்வால்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன?
Answers
Answered by
0
வாழிடத்திற்க்கு ஏற்றாற்போல் வௌவ்வால்களின் தகவமைப்பு:
வாழிடம்:
- வௌவால்கள் பெரும்பாலும் குகைகளில் வாழ்கின்றன.
- குகைகள் அவைகளை பகல் நேரத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பநிலையிலிருந்து பாதுகாப்பதோடு மற்ற பிற விலங்குகளிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்கிறது.
- இவை மரங்களிலும், பொந்துடைய பழைய மரக்கட்டைகளிலும் பாறை இடுக்குகளிலும் வாழ்கின்றன.
ஒளி:
- வௌவால்கள் இரவு நேரங்களில் அதிக செயல்திறன் மிக்கவைகளாக உள்ளன.
- ஏனெனில், பகல் நேரங்களில் வெளவாலின் மெல்லிய கருத்த இறக்கைச் சவ்வானது அதிக வெப்பத்தினை உறிஞ்சுவதால் அவை பறப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகின்றது.
- இதனால், அவைகளின் உடலில் அதிகளவு நீர் இழப்பு ஏற்படலாம்.
வெப்பநிலை:
- குளிர்காலங்களில் வளர்சிதை மாற்றம் குறைவுபடுவதன் மூலம் உடல் வெப்பநிலை குறைந்து, செயலற்ற நிலையில் இருக்கும் நிகழ்வு குளிர்கால உறக்கம் எனப்படும்.
- அவை ஓய்வு நேரத்தில் அவைகளின் உள்வெப்ப நிலையைக் குறைத்துக் கொள்கின்றன.
- இந்நிலையில் தங்களது செயல்திறன்களைக் குறைத்து சக்தியைப் பாதுகாத்துக் கொள்கிறது.
Answered by
0
வாழிடத்திற்க்கு ஏற்றாற்போல் வௌவ்வால்களின் தகவமைப்பு:
வாழிடம்:
வௌவால்கள் பெரும்பாலும் குகைகளில் வாழ்கின்றன. குகைகள் அவைகளை பகல் நேரத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பநிலையிலிருந்து பாதுகாப்பதோடு மற்ற பிற விலங்குகளிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்கிறது. இவை மரங்களிலும், பொந்துடைய பழைய மரக்கட்டைகளிலும் பாறை இடுக்குகளிலும் வாழ்கின்றன.
ஒளி:
வௌவால்கள் இரவு நேரங்களில் அதிக செயல்திறன் மிக்கவைகளாக உள்ளன. ஏனெனில், பகல் நேரங்களில் வெளவாலின் மெல்லிய கருத்த இறக்கைச் சவ்வானது அதிக வெப்பத்தினை உறிஞ்சுவதால் அவை பறப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகின்றது. இதனால், அவைகளின் உடலில் அதிகளவு நீர் இழப்பு ஏற்படலாம்.
வெப்பநிலை:
குளிர்காலங்களில் வளர்சிதை மாற்றம் குறைவுபடுவதன் மூலம் உடல் வெப்பநிலை குறைந்து, செயலற்ற நிலையில் இருக்கும் நிகழ்வு குளிர்கால உறக்கம் எனப்படும். அவை ஓய்வு நேரத்தில் அவைகளின் உள்வெப்ப நிலையைக் குறைத்துக் கொள்கின்றன. இந்நிலையில் தங்களது செயல்திறன்களைக் குறைத்து சக்தியைப் பாதுகாத்துக் கொள்கிறது.

Similar questions
English,
5 months ago
Hindi,
5 months ago
Math,
5 months ago
Math,
1 year ago
Business Studies,
1 year ago