India Languages, asked by cherly831, 10 months ago

வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகளை வரிசைப்படுத்துக.

Answers

Answered by steffiaspinno
1

வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்பு:

  • நன்கு வளர்ச்சி அடைந்த வேர்கள், ஆழமமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளைச் சென்றடைகின்றன.
  • வறண்ட நிலம் என்பது எந்தவொரு இயற்க்கை வளமும் காணப்படாமல் வெறுமையாக இருக்கும்.

எ.கா.

  • எருக்கலை. சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன.
  • சப்பாத்திக்கள்ளி, சோற்றுக் கற்றாழை, மெழுகுப் பூச்சுடன் கூடிய சிறிய இலைகள் காணப்படும்.
  • கருவேல மரம் சில தாவரங்களின் இலைகள் முட்களாகவும் மாறி உள்ளன.
  • சப்பாத்திக் கள்ளி ஒரு சில வறண்ட நில தாவரங்கள், போதிய அளவு ஈரப்பதம் இருக்கும் போதே குறுகிய கால இடை வெளியில் தங்களது வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக் கொள்கின்றன.
Answered by Anonymous
1
வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்பு:

நன்கு வளர்ச்சி அடைந்த வேர்கள், ஆழமமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளைச் சென்றடைகின்றன. வறண்ட நிலம் என்பது எந்தவொரு இயற்க்கை வளமும் காணப்படாமல் வெறுமையாக இருக்கும்.

எ.கா.

எருக்கலை. சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன. சப்பாத்திக்கள்ளி, சோற்றுக் கற்றாழை, மெழுகுப் பூச்சுடன் கூடிய சிறிய இலைகள் காணப்படும். கருவேல மரம் சில தாவரங்களின் இலைகள் முட்களாகவும் மாறி உள்ளன. சப்பாத்திக் கள்ளி ஒரு சில வறண்ட நில தாவரங்கள், போதிய அளவு ஈரப்பதம் இருக்கும் போதே குறுகிய கால இடை வெளியில் தங்களது வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக் கொள்கின்றன.
Similar questions