வறண்ட நிலத் தாவரங்கள் பெற்றுள்ள தகவமைப்புகளைக் கூறு?
Answers
Answered by
0
வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகள் :
- இவை நன்கு வளர்ச்சியடைந்த வேர்களைக் கொண்டுள்ளன.
- அவை ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளைச் சென்றடைகின்றன.
எ.கா. எருக்கலை
- சதைப்பற்று மிக்க பாரன்மைகா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன.
- எ.கா. சப்பாத்திக்கள்ளி, சோற்றுக்கற்றாழை இலைகள் காணப்படும்.
- மெழுகுப் பூச்சுடன் கூடிய சிறிய இலைகள் காணப்படும்.
எ.கா. கருவேலமரம்.
- சில தாவரங்களின் இலைகள் முட்களாகவும் மாறி உள்ளளன.
எ.கா. சப்பாத்திக்கள்ளி
போதிய அளவு ஈரப்பதம்
- ஒரு சில வறண்ட நிலத்தாவரங்கள் போதிய அளவு ஈரப்பதும் இருக்கும்போதே, குறுகியகால இடைவெளியில் தங்களது வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக் கொள்கின்றன.
Answered by
0
Explanation:
The importance of classification Helps in identification of related crop plants used for various purposes such as food, feed and fiber. Essential for ordinary reference and avoiding confusion in identification
Similar questions
Math,
5 months ago
Environmental Sciences,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago