நீர் பாதுகாப்பு வரையறு?
Answers
Answered by
5
Answer:
பாதுகாப்பு வரையறு :
நீர் பாதுகாப்பு என்பது நீர்நிலைகளில், மீது, மற்றும் சுற்றியுள்ள பாதுகாப்புடன் தொடர்புடைய நடைமுறைகள், முன்னெச்சரிக்கைகள் மற்றும் கொள்கைகளை குறிக்கிறது, அங்கு காயம் அல்லது நீரில் மூழ்கும் ஆபத்து உள்ளது. இது பல o இல் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது
Explanation:
Answered by
0
நீர் பாதுகாப்பு
- நீர் ஆதாரங்களை சரியான முறையில் சேமித்து, கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் முறையே நீர் பாதுகாப்பு எனப்படும்.
- நீர் பாதுகாப்பு வழி முறைகள் மூன்று முறைகளாக செயல்படுத்தலாம்
1. தொழிற்சாலைகளில் நீர் பாதுகாப்பு
2. விவசாயத்தில் நீர் பாதுகாப்பு
3. வீடுகளில் நீர் பாதுகாப்பு.
தொழிற்சாலைகளில் நீர் பாதுகாப்பும்
- உலர் குளிர்ச்சி அமைப்புகளைப் பயன்படுத்துதல்.
- குளிர்விக்கும் அமைப்புகளில் பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுமற்சி செய்து விவசாயம் மற்றும் பிற தேவைகளுக்கு மீண்டும் பயன்படுத்துதல்.
விவசாயத்தில் நீர் பாதுகாப்பு:
- மூடப்பட்ட அல்லது நீளமான வாய்க்கால்களைப் பயன்படுத்துவதால் ஆவியாதலையும், நீர் இழப்பையும் குறைக்கலாம்.
- நீர்த் தெளிப்பு சொட்டு நீர்ப் பாசனம் போன்ற மேம்படுத்தப்பட்ட யுத்திகளைப் பயன்படுத்துதல்.
- வறட்சியைத் தாங்கும் மற்றும் குறைந்த அளவு நீரினைப் பயன்படுத்தி வளரும் பயிர்களை உற்பத்தி செய்யலாம்.
- காய்கறி உற்பத்தி மற்றும் தோட்டக்கலையில் தழை உரங்களை மண்ணிற்குப் பயன்படுத்தலாம்.
வீடுகளில் நீர்ப் பாதுகாப்பு:
- வாறல் குளிப்பான்களில் (showers) குளிப்பதை விட நீரை வாளியில் பிடித்து குளிக்க வேண்டும்.
- குறைவாக நீர் வரக் கூடிய குடிநீர்க் குழாய்களை பயன்படுத்த வேண்டும்.
- மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை புல்வெளிகளுக்குப் பயன்படுத்துதல்.
- குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை சரி செய்தல்.
Similar questions