கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக?
Answers
Answered by
4
Answer:
திறமூல மென்பொருள் (open-source software) என்பது மூல நிரற்ரொடருடன் (Source code) வெளியிடப்படும் மென்பொருள் ஆகும். இதனை வெளியிடுவோர் குறிப்பிட்ட மென்பொருள் அனுமதியின் (Software License) கீழ் இந்த மூல நிரற்ரொடரை வெளியிடுவார்கள், அந்த அனுமதியின் (Software License) படி எவரும் அந்த ஆதார நிரற்ரொடரை படிக்கவோ, மாறுதல்கள் செய்யவோ, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ முடியும்
Explanation:
Answered by
2
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள்:
மென்பொருள்கள்
- மென்பொருள்கள் என்பவை வன்பொருள் இயங்குவதற்குத் தேவையான தரவுகளை உள்ளடக்கிய கணினியால் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய குறியீட்டு மொழியைக் கொண்ட அமைப்பு ஆகும்.
- தொட்டு உணர இயலாது. ஆனால் கணினித்திரை மூலம் கண்டு கட்டளைகளைக் கொடுத்துப் பயன்படுத்த முடியும்.
கட்டற்ற மென்பொருள்கள்:
- கட்டற்ற மென்பொருட்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம்.
திற மூல மென்பொருள்:
- திற மூல மென்பொருள்களில் அவற்றின் நிரல்களைத் திருத்திக்கொள்ளவும் உரிமம் வழங்கப்படும்.
- இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது.
சில கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்.
- லினக்ஸ்
- ஜியோ ஜீப்ரா
- ஓபன் ஆபிஸ்
- இயக்க மென்பொருள்
Similar questions