Math, asked by mudit3367, 8 months ago

ஹெரா‌ன் சூ‌த்‌திர‌த்தை‌ப் ப‌ய‌ன்படு‌‌‌த்‌தி ‌பி‌ன்வரு‌ம் ப‌‌க்க அளவுகளை கொ‌ண்ட மு‌க்கோண‌த்‌தி‌ன் பர‌ப்பை‌க் கா‌ண்க
10 செ.‌மீ 24 செ.‌மீ 26 செ.‌மீ

Answers

Answered by bunny152407
0

Answer: 120cm^2

Step-by-step explanation:

First find semi perimeter of the triangle, i.e. s=( a+b+c)/2 , where a=10cm, b=24cm & c=26cm, three sides of triangle are a,b, c. So,

s=60/2=30cm.

Use Heron's formula to know area,

=✓s(s-a)(s-b)(s-c)

=✓30*20*6*4=2*3*4*5=120cm^2

Answered by steffiaspinno
0

விளக்கம்:

a=10செ.‌மீ  , b=24 செ.‌மீ , c=26 செ.‌மீ

S=\frac{a+b+c}{2}

=\frac{10+24+26}{2}

\frac{60}{2}=30 செ.மீ

ஹெரா‌ன் சூ‌த்‌திர‌ம் மு‌க்கோண‌த்‌தி‌ன் பர‌ப்பு

=\sqrt{s(s-a)(s-b)(s-c)} ச.அ

=\sqrt{30(30-10)(30-24)(30-26)}

\begin{aligned}&=\sqrt{30(20)(6)(4)}\\&=\sqrt{14400}=120\end{aligned}

மு‌க்கோண‌த்‌தி‌ன் பர‌ப்பு=120 cm^2

     

Similar questions