திசைவேகம் என்றால் என்ன ? வரையறு.
Answers
Answered by
4
திசைவேகம்.
- திசைவேகம் என்பது ஒரு பொருளின் குறிப்பிட்ட திசையில் நிகழும் இடப்பெயர்ச்சி வீதம் ஆகும்.
- திசைவேகம் நேரத்தைப் பொறுத்த இருப்பு மாற்ற வீதம் என வரையறுக்கப்படுகிறது.
- குறிப்பிட்ட நேர அலகுக்கு (எடுத்துக்காட்டாக ஒரு நொடிக்கு) ஒருதிசையில் ஒரு பொருள் எவ்வளவு தொலைவுக்கு இடம் பெயர்கிறது என்பதை குறிப்பது திசைவேகம் ஆகும்.
- திசைவேகமானது அதன் பருமையாலும், இயங்கும் திசையாலும் குறிப்பிடப்படுகிறது திசைவேகம் என்பது ஓர் அடிப்படையான முதன்மை வாய்ந்த கருத்து ஆகும்.
- திசைவேகம் என்பது இயற்பியல் நெறிய (திசையன்) அளவாகும்.
- இதனை வரையறுக்க அதன் பருமையும் (magnitude), திசையும் வேண்டும்.
- திசைவேகத்தின் பருமை வேகம் (speed) ஆகும். திசைவேகமும், வேகமும் ஒருங்கினைந்த அலவைப் பெற்றுள்ளது .
Answered by
8
திசைவேகம்.
திசைவேகம் என்பது ஒரு பொருளின் குறிப்பிட்ட திசையில் நிகழும் இடப்பெயர்ச்சி வீதம் ஆகும். திசைவேகம் நேரத்தைப் பொறுத்த இருப்பு மாற்ற வீதம் என வரையறுக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேர அலகுக்கு (எடுத்துக்காட்டாக ஒரு நொடிக்கு) ஒருதிசையில் ஒரு பொருள் எவ்வளவு தொலைவுக்கு இடம் பெயர்கிறது என்பதை குறிப்பது திசைவேகம் ஆகும். திசைவேகமானது அதன் பருமையாலும், இயங்கும் திசையாலும் குறிப்பிடப்படுகிறது திசைவேகம் என்பது ஓர் அடிப்படையான முதன்மை வாய்ந்த கருத்து ஆகும். திசைவேகம் என்பது இயற்பியல் நெறிய (திசையன்) அளவாகும். இதனை வரையறுக்க அதன் பருமையும் (magnitude), திசையும் வேண்டும். திசைவேகத்தின் பருமை வேகம் (speed) ஆகும். திசைவேகமும், வேகமும் ஒருங்கினைந்த அலவைப் பெற்றுள்ளது .
⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀ ❤

Similar questions